இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?
|
Answer
|
பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக: பட்டியல் 1 பட்டியல் II (a) பாக்சைட் 1. சிங்பும் (b) செம்பு 2. பன்னா (c) வைரம் 3. திருச்சிராப்பள்ளி (d) ஜிப்சம் 4. பிலாஸ்பூர் (a) (b) (c) (d)
|
Answer
|
பொருத்துக: (a) சுதுத்ரி 1. பியாஸ் (b) விபாஸ் 2. ராவி (c) பாருஷ்னி 3. ச்ட்லஜ் (d) அசிக்னி 4. ஜீலம் (e) விதஸ்தா 5. செனாப் குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: (a) (b) (c) (d) (e)
|
Answer
|
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க. கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
|
Answer
|
பின்வருவனவற்றில் ഥண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
|
Answer
|
டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:
|
Answer
|
பின்வருபவருள் “சிப்கோ இயக்கம்” இதனுடன் தொடர்பில்லாதவர் யார்?
|
Answer
|
பட்டியல் I -உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெளிவு செய்க: பட்டியல் I பட்டியல் II (a) ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதா கதிர்கள் (b) ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள் (c) ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி (d) அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம் (a) (b) (c) (d)
|
Answer
|
போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம்
|
Answer
|
வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக: வகை 1 வகை II (பயிர்) (உற்பத்தியாளர்) (a) தேயிலை 1. குஜராத் (b) அரிசி 2 கேரளா (c) புகையிலை 3. அஸ்ஸாம் (d) ரப்பர் 4 மேற்கு வங்காளம் (a) (b) (c) (d)
|
Answer
|