Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
III.மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.

I மற்றும் II
11 மட்டும்
III மட்டும்
III மற்றும் IV
Additional Questions

நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது எவை சரியானவை?
1. அது 1985ல் இயற்றப்பட்டது
2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது

Answer

ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?

Answer

கீழ்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
l. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -

Answer

அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில்
தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

Answer

எந்த விதி இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?

Answer

கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை?
1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்

Answer

பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?

Answer

கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?

Answer

அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல்
போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை
ஏற்படுத்தியுள்ளது?
1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
2 லோக் பால்
3. சிறப்பு காவல்துறை
4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

Answer

கீழ்க்கண்ட எந்த செயல் மகளிரைதுன்புறுத்துவதற்கு ஈடானது?
I. உடல் ரீதியாக துன்புறுத்துவது
II. பணிபுரியும் இடத்தில்/வீட்டில் வெறுப்பான சூழலை ஏற்படுத்துவது
II. கேலி செய்வது
IV. அவமானபடுத்துவது/இழிவாக பேசுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us