Easy Tutorial
For Competitive Exams

காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர்

ஆல்பர்ட் கல்மெட்டி
பவுள் எர்லிச்
ராபர்ட் கோச்
லூயிஸ் பாஸ்டர்.
Additional Questions

கிரிக்கெட் வீரர் பிரெய்ன் லாரா எந்த நாட்டை சார்ந்தவர் ?

Answer

டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?

Answer

பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார் ?

Answer

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் ?

Answer

ஒரு துகளின் மொத்த ஆற்றல் அதன் ஒய்வு ஆற்றலை விட மூன்று மடங்காக இருக்கும்போது, அத்துகளின் திசை வேகமானது ( c = ஒளியின் திசைவேகம் )

Answer

சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; வைட்டமின் Kகுறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை,
காரணம் (R) ; போலிக் அமிலம் குறைவால் இரத்தசோகை உருவாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட பிரபலமான இந்திய ஒவியரின் பெயர் என்ன?

Answer

அம்மோனோ டெலிசம் காணப்படுவது

Answer

உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற் பகுக்கப்படும் போது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us