Easy Tutorial
For Competitive Exams

இந்தியா எந்த ஒரு அண்டை நாட்டுடன் அதிகமான நில எல்லையை பங்கு கொள்கிறது ?

பாகிஸ்தான்
நேபாள்
சீனா
பங்களாதேஷ்
Additional Questions

நிலையில்லாத் தன்மை கொள்கையை அளித்தவர்

Answer

அண்மையில் 200 ஆண்டு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்ட விஞ்ஞானி

Answer

கீழ்க்காணும் உலோக அயனிகளில் கேன்சர் நச்சுத்தன்மை வாய்ந்த உலோக அயனி
எது ?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதால் வெள்ளப்பெருக்கை குறைக்க முடியும்
காரணம் (R) : வெள்ளம் ஏற்படும் காலங்களில் அதிகப்படியான நீர் அணைகளில் சேகரித்து வைக்கப்படும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

வென்சுரி மீட்டர் கீழ்க்காணும் எந்த ஒன்றை அளவிட பயன்படுகிறது ?

Answer

சென்னைக்கு குடிநீர் கொண்டு வர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்

Answer

இந்தியாவில் வாழும் எதிர்பார்க்கும் வயது சிறப்பாக 1981-ஆம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது

Answer

மக்கட்தொகை கணக்கெடுப்பு 2001, ன் படி இந்தியாவில் பால் வேறுபாட்டு விகிதம்
1000 ஆண்களுக்கு . பெண்கள்.

Answer

சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது ?

Answer

காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us