Easy Tutorial
For Competitive Exams

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
சிவப்பிரகாசம்
மணிவாசகர்
Additional Questions

வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்

Answer

`நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே`
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.

Answer

`முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை` - இதில் மகடூஉ என்பது-------

Answer

தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?

Answer

ஐ,ஒளஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்

Answer

முற்றியலுகரச் சொல்லை எழுதுக.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் `ஒரு பொருட் பன்மொழிச் ` சொல்லைத் தேர்க.

Answer

`பெறு` என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

Answer

பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1.புறநகர்
(b) மங்கலம் 2.கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3.இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us