Easy Tutorial
For Competitive Exams

தமிழிசைக்கருவி `யாழ்` பற்றி பலகாலம் ஆராய்ந்து `யாழ் நூல்` இயற்றியவர்

சண்முகானந்தர்
விபுலானந்தர்
தேஜானந்தர்
கஜானந்தர்
Additional Questions

பாரத சக்தி மகாகாவியம் இயற்றியவர்

Answer

`கண்ணகி` எனும் சொல்லின் பொருள்

Answer

பகுதிI உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதிI பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்:
(a) (b) (c) (d)

Answer

வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?

Answer

வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

Answer

பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
(a) (b) (c) (d)

Answer

`அவன் உழவன்`- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.

Answer

பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நடிகன்

Answer

பொன்னியிடம் தேன்மொழிதான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்- எவ்வகைத் தொடர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us