Easy Tutorial
For Competitive Exams

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

வஜ்ஜிரநந்தி
பார்சவ முனிவர்
மகாவீரர்
மகா கசபர்
Additional Questions

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

Answer

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

Answer

பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா

Answer

பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4.ஸ்ரீ நாராயண குரு

Answer

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?

Answer

இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

Answer

நிகர நாட்டு உற்பத்தி என்பது

Answer

வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு
கூறலாம்

Answer

(-1$\dfrac{2}{7}$) + (-3$\dfrac{5}{7}$) + (6$\dfrac{4}{7}$) ன் மதிப்பு -------------

Answer

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us