Easy Tutorial
For Competitive Exams

1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Additional Questions

"பாச்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?

Answer

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 $மீ^{2}$ எனில்
அதன் அடிப்பக்க அளவு

Answer

A. ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து
அவ்வேலையைச் செய்து ரூ. 5,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு

Answer

$\left(\dfrac{7}{12}\right)^{-4} \times \left(\dfrac{7}{12}\right)^{3x}$ = $\left(\dfrac{5}{12}\right)^{5}$ எனில் x-ன் மதிப்பு

Answer

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடிக்கும் சுவரின் நீளம்

Answer

ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக்
காண்க.

Answer

ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன்
பரப்பளவு

Answer

சுருக்குக 5$\dfrac{1}{4}$ + 4$\dfrac{3}{4}$ + 7$\dfrac{5}{8}$ + 6$\dfrac{7}{8} \div$ 11$\dfrac{11}{13}$

Answer

ஓர் அசலானது 2 வருடத்தில் $\dfrac{9}{4}$ மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?

Answer

ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ, 11 செ.மீ., மற்றும் 8080 $செ.மீ^{3}$
எனில் அதன் நீளத்தை கண்டறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us