35221.2017 ஆண்டிற்கான FICCI-ன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார்?
பங்கஜ் ஆர். பட்டேல்
ராஜ்பாட்
ஆரோரா
ரெய்டெர்
35225."TAMIL NADU: The Land of Vedas" என்ற புத்தகத்தின் ஆசிரியர்
ஆர். நாகஸ்வாமி
ஆர்.கிருஷ்ணமூர்த்தி
ஆர். நாகராஜன்
ஆர். நாகநாதன்
35227.2016 ஆம் ஆண்டில் CBDT-ன் (மத்திய நேரடி வரி வாரியம்) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
சுசில் சந்திரா
கர்னால் சிங்
லுயோ சூபாய்
ரேணு பால்
35229.இந்தியாவில் மிகநீளமான மிதிவண்டி நெடும்பாதை எங்குள்ளது?
உத்திர பிரதேசம்
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரம்
புதுதில்லி
35231.ஐ.என்.எஸ் கர்னா, ஜூலை 12, 2016-ல் கப்பல் படையில் சேர்ந்த இடம்
மும்பை
கொச்சின்
விசாகபட்டினம்
சென்னை
35233.ஆளில்லா போர் வான்வழி வாகனம் (UCAV) ரஸ்டம் - 11வை உருவாக்கி மற்றும் மேம்படுத்தியது
DRDO
ISRO
MIG
HAL
35235.டிசம்பர் 31, 2016 அன்று இந்திய விமானப் படையின் தலைவராக பொறுப்பேற்றவர் யார்?
எ.வி.டிப்னிஸ்
அருப்ராஹா
பி.எஸ். தனோவா
நிர்மல் குமார் வர்மா
35237.கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் பிப்ரவரி 2017யில் சட்டசபைத் தேர்தல் நடைபெறாது?
ஹரியானா
பஞ்சாப்
உத்தரகாண்ட்
கோவா
35241.2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் தொழில்நுட்ப விருதைப் பெற்ற கிரண் பட் இந்தியாவில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
அகமதாபாத்
பிலானி
கோயம்புத்தூர்
ஹதராபாத் (தெலுங்கானா)
35243.ஜனவரி 2017ல் மறைந்த பேராசிரியர் சி.வி. விஷ்வேஷ்வரா நிபுணராயிருந்த துறை
அணுக்கரு இயற்பியல்
சுற்றுச்சூழல் இயற்பியல்
கருந்துளைகள்
படிக வளர்ச்சி
35245.டிசம்பர் 1, 2016-ல் டிஜிட்டல் நிதி தொடர்பான கல்வியறிவு திட்டத்தை துவக்கி வைத்தது
மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
35247.புதிய AIIMS-ஐ தொடங்க பிரதம மந்திரியால் ஜூலை 2016-ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடம்
கோரக்பூர்
கான்பூர்
கொல்கத்தா
மும்பை
35249.எந்த பூப்பந்தாட்டப் பட்டத்தை பி.வி. சிந்து நவம்பர் 2016-ல் வென்றார்?
சீன திறந்த பெருந்தொடர்
ஹாங்காங் திறந்த பெருந்தொடர்
ரஷ்யன் திறந்த பெரிய பிரிக்ஸ்
சீன டைபி பெரிய பிரிக்ஸ்
35251.முதல் இந்திய-அமெரிக்க USA செனட்டர் ஆனவர் யார்?
அமி பேரா
பிரமிளா ஜெய்பால்
கமலா ஹாரிஸ்
ராஜா கிருஷ்ணமூர்த்தி
35253.2016-ல் வெளியிடப்பட்ட "பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் இந்தியா - ஒரு இருண்ட சகாப்தம்" என்ற நூலை எழுதியவர்
அமெர்த்தியா சென்
சசி தரூர்
என்.ராம்
தஸ்லிமா நஸ்ரின்
35255.2016-இல் வெளியிடப்பட்ட "1991-PV நரசிம்மராவ் எவ்வாறு வரலாறு படைத்தார்" என்ற புத்தகத்தை எழுதியவர்
சஞ்சய பரு
சசி தரூர்
அருண் ஜெட்லி
டாக்டர். கபில வத்சாயனா
35257.தற்போதைய ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர், அந்தோணியோ கட்டரஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவீடன்
போர்ச்சுக்கல்
நார்வே
டென்மார்க்
35259.இந்தியாவில் முதலில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட கிராமம் (அகோதரா) அமைந்துள்ள மாநிலம்
குஜராத்
ஆந்திர பிரதேசம்
கர்நாடகா
ராஜஸ்தான்