34941.செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல?
செயற்துறை நீதிபதிகள் உயர்நீதி மன்றத்துடன் கலந்தாலோசித்து மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்
செயற்துறை நீதிபதிகள் மாவட்டநீதிபதிகளுக்கு துணைநிலையில் உள்ளவர்கள்
செயற்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதி மன்ற மறு ஆய்வு வரம்பெல்லைக்குட்படாது
செயற்துறை நீதிபதிகள் நீதித்துறை போன்ற பணியில் உள்ளோர்
34945.அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது
உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம்
மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள்
மாவட்ட நீதிமன்றங்கள்
மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள்
34947.74வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் "பெருமாநகராட்சி பகுதி" என்பது
10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதி
5 இலட்சம் மக்கள்தொகை கொண்ட பகுதி
5 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி
3 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி
34949.லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
ஒரிசா
ராஜஸ்தான்
ஆந்திரபிரதேசம்
மஹாராஷ்டிரா
34951.பின்வருவனவற்றை பொருத்துக:
குழுக்கள் | நோக்கம் |
---|---|
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு | 1. பஞ்சாயத்து ராஜ்நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல் |
(b) அசோக் மேத்தா குழு | 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு |
(c) ஜி.வி.கே. ராவ் குழு | 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல் |
(d) எல்.எம். சிங்வி குழு | 4. பஞ்சாயத்து ராஜ்நிறுவனங்களை பலப்படுத்துதல் |
2 1 4 3
1 2 3 4
3 4 2 1
4 3 1 2
34953.மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது _____வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
65 வயது
62 வயது
60 வயது
58 வயது
34955.8 மாமரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம்?
24 மீ
21 மீ
30 மீ
27 மீ
34959.ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
$\dfrac{14}{9}$ days
6 days
2 $\dfrac{1}{4}$ days
3 $\dfrac{1}{2}$ days
34961.ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்?
160 days
210 days
84 days
80 days
34963.சுருக்குக:
$\dfrac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}+\sqrt[2]{16}}{\sqrt[3]{512}+\sqrt[3]{343}-\sqrt[4]{256}}=$
$\dfrac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}+\sqrt[2]{16}}{\sqrt[3]{512}+\sqrt[3]{343}-\sqrt[4]{256}}=$
$\dfrac{11}{10}$
$\dfrac{10}{11}$
$\dfrac{9}{10}$
$\dfrac{12}{11}$
34965.ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில்
எடுத்துக் கொள்ளும் காலம்
எடுத்துக் கொள்ளும் காலம்
13$\dfrac{1}{2}$ ஆண்டுகள்
12$\dfrac{1}{2}$ ஆண்டுகள்
10 $\dfrac{1}{2}$ ஆண்டுகள்
9 ஆண்டுகள்
34967.ஒரு அரைகோளத்தின் வளைபரப்பு 2772 செ.மீ.2 எனில் அரைகோளத்தின் மொத்த புறப்பரப்பு யாது?
4158 செ.மீ2
3172 செ.மீ2
3882 செ.மீ2
4258 செ.மீ2
34969.கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
ABDCA
BCADC
ABCDD
CBDAA
34971.சுருக்கக: $\dfrac{x+3}{x^{3}-1}\div\dfrac{3x+9}{x^{2}+x+1}$
$\dfrac{1}{3x+1}$
3x+1
3x-3
$\dfrac{1}{3x-3}$
34973.சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?
₹ 31,20,000
₹36,00,000
₹42,00,000
₹ 48,00,000
34977.கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க.
AB_B, BC _ C, _AB_, AB _ B
தேர்ந்தெடுக்க.
AB_B, BC _ C, _AB_, AB _ B
CCAAC
CBABC
CACAC
BCCAB
34979.பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
24, 536, 487, 703, 678, ?
24, 536, 487, 703, 678, ?
736
842
742
836
Explanation: