34981.ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n உறுப்புகளின் கூடுதல் 2n2 + n எனில் அதன் எட்டாம் உறுப்பு எது?
136
36
131
31
34983.a,b,c என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் $\dfrac{1}{a},\dfrac{1}{b},\dfrac{1}{c}$, ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும், x-ன் எந்த மதிப்பிற்கு 3, x, 6 ஆகியன இசைத் தொடரில் அமையும்?
4 1/2
4
5
5 1/2
34987.ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு
மாமா
தந்தை
சகோதரர்
கணவர்
34989.ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{10}{3} $ . ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{11}{4} $ எனில் அந்த பின்னம் என்ன?
$ \dfrac{7}{5} $
$ \dfrac{5}{7} $
$ \dfrac{21}{17} $
$ \dfrac{17}{21} $
34991.15 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப் பகுதியை ஒரு மாணவன் வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு என்ன? {$ \pi=\dfrac{22}{7} $}
572 sq. cm
527 sq. cm
275 sq. cm
257 sq. cm
34993.இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?
5: 5
3 : 3
9:25
5:3
34995.இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560. அதன் மீ.பொ.ம (ICM) ஆனது அதன் மீ.பொ.வ (GCD)ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம, மீ.பொ.வ ன் வித்தியாசம்
1416
1424
1460
1464
34997.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்
Rs. 8006
Rs.8106
Rs. 8096
Rs. 8116
34999.ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி
0%
1%
2%
3%
35001.ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ/மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ/மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு?
12 கி.மீ
480 கி.மீ
21 கி.மீ
8 கி.மீ
35003.$\dfrac{1}{2(2x+3y)}+\dfrac{12}{7(3x-2y)}=\dfrac{1}{2} $ மற்றும் $\dfrac{7}{2x+3y}+\dfrac{4}{3x-2y}=2 $ எனில், x, y - ன் மதிப்புகள் முறையே
2, 1
1, 2
-1, -2
-2, 1
35007.புவியதிர்வு அலைகள் குறித்த கீழ்கண்டவாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க
முதன்மை அலைகள் திடமற்றும் திரவப் பொருட்களை ஊடுருவும் தன்மை கொண்டது
முதன்மை அலைகள் பெருத்த சேதத்தை விளைவிக்கக்கூடியது
இரண்டாம் நிலை அலைகளால் திரவத்தை ஊடுருவ இயலாது
புவி மேற்புற அலைகள் நெட்டலைகள்
35009.சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் "பீல்கள் என அழைக்கப்படுகின்றன.
அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதி
அஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்கு பகுதி
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதி
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி
35011.பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன?
உத்திரபிரதேசம்-பீஹார்-மேற்குவங்கம்- மஹாராஷ்டிரம்
பீஹார்-மேற்குவங்கம்-உத்திரபிரதேசம்- மஹாராஷ்டிரம்
உத்திரபிரதேசம் - மஹாராஷ்டிரம் - பீஹார்-மேற்குவங்கம்
உத்திரபிரதேசம்-மஹாராஷ்டிரம்- மேற்குவங்கம்- பீஹார்
35013.பட்டியல் -I (கோள்)ஐ பட்டியல்-II (நிலா) உடன் பொருத்துக.
பட்டியல் - I | பட்டியல்- II |
---|---|
(a) வியாழன் | 1. ட்ரைடான் |
(b) சனி | 2. மிராண்டா |
(c) யுரேனஸ் | 3. யுரோப்பா |
(d) நெப்டியூன் | 4. டைடான் |
3 2 4 1
1 3 2 4
3 4 2 1
4 3 1 2
35015.பட்டியல்- I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக.
பட்டியல்-I | பட்டியல் - II |
---|---|
சர்வதேச விமானநிலையம் | நகரம் |
(a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் | 1. கெளஹாத்தி |
(b) Ch. சரண் சிங் | 2.வாரனாசி |
(c) லால் பகதூர் சாஸ்திரி | 3.லக்னோ |
(d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா | 4.நாக்பூர் |
4 2 1 3
3 2 4 1
3 4 2 1
4 3 2 1
35017.இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை
கர்நூல்- கடப்பா கால்வாய்
தாமோதர் கால்வாய்
சாடியா-தூப்பிரிகால்வாய்
ஹால்டியா - அலகாபாத் கால்வாய்
35019.ஜனவரி 2017 வரை உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?
மிரோஸ்லவ் க்ளோஸ்
லயோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரோனால்டோ
நெய்மர்