Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 7
35101."இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி" எனும் அமைப்பை உருவாக்கியவர்
ஹர்தயால்
சியாம்ஜி கிருஷ்ணவர்மா
மதன்லால் திங்கரா
V.D. சவார்கர்
35103.கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக
I. சூரத் பிளவு
II. முஸ்லீம் லீக் தோற்றம்
III. வங்கப் பிரிவினை
IV. வங்காளத்தின் மறுஇணைப்பு
IV, III, I, II
III, I, II, IV
III, II, I, IV
II, III, I, IV
35105.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.
I. ராஜாஜி- மாற்றம் வேண்டுவோர்
II. வாஞ்சிநாதன்- இராபர்ட் வில்லியம் ஆஷ்
III. K. காமராஜ்- 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
IV. சத்தியமூர்த்தி- மதுரையின் மேயர்
I
II
III
IV
35107.1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
எம்.என். ராய்
ஆச்சாரியா நரேந்திர தேவா
சம்பூர்ணநானந்த்
பூரீபிரகாஷா
35109.விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
1855
1856
1857
1858
35111.பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க, சரியான இணையை தேர்வு செய்க:
I. உட் அறிக்கை- 1854
II. ஹண்டர் கமிஷன்- 1882
III. பல்கலைக்கழக சட்டம்-1880
IV. வார்தா கல்வி முறை-1904
I மற்றும் IV மட்டும்
II மட்டும்
I மற்றும் II
II மற்றும் III
35113.பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
(a) இந்தியன் மிரர்- D.N தாகூர்
(b) வந்தே மாதரம்- மேடம் காமா
(c) டிரைப்யூன்- D.S. மஜீதா
(d) பாம்பே ஹெரால்டு- J.A.ஹிக்கி
(a) மட்டும் சரி
(a) மற்றும் (b) சரி
(b)மற்றும் (c) சரி
(d) மட்டும் சரி
35115.கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?
அரசியலமைப்பு சட்ட முகவுரை
அடிப்படை உரிமைகள்
அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள்
அடிப்படை கடமைகள்
35117.ஒரு திறந்த பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, எடுத்து கொள்ளப்பட வேண்டியன
நுகர்வு, மொத்த முதலீடு, அரசு செலவு மற்றும் நிகர ஏற்றுமதி
நுகர்வு, நிகர முதலீடு, அரசு செலவு மற்றும் நிகர ஏற்றுமதி
நுகர்வு, மொத்த முதலீடு, அரசு செலவு மற்றும் மொத்த ஏற்றுமதி
ஊதியங்கள், வாடகை, வட்டி, இலாபம் மற்றும் தேய்மானம்
35119.குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் எந்த வர்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும்?
விவசாயிகள்
நுகர்வோர்
தொழில்கள்
விற்பனையாளர்கள்
35121.கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த வரியானது மறைமுகவரிமுறை ஆகும்?
வருமான வரி
சேவை வரி
கூட்டாண்மை (கார்ப்பரேசன்) வரி
வட்டி மீதான வரி
35123.இந்திய நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 2011-ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விட உயர்வானதாக இருந்தது?
I. சீனா
II. இலங்கை
III. பங்களாதேசம்
IV. தெற்கு ஆப்பிரிகா
I, II, III, IV
III, IV
III
II, III, IV
35125.இந்தியாவின் மொத்த ஆற்றலில் எத்தனை சதவீதம் ஆற்றல் இந்திய அரசு இறக்குமதி மூலம் பெறுகின்றன?
30 சதவீதம்
40 சதவீதம்
20 சதவீதம்
35 சதவீதம்
35127.அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்த்திருத்த நிபுணர் திரு. லேட்ஜின்ஸ்கி இந்தியாவில் நில சீர்த்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகையை கொண்டுள்ளது எனக் கூறினார்
நாமக்கல்
ஈரோடு
தஞ்சாவூர்
கரூர்
35129.GATTஅமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது
பணக்கார மக்களின் சங்கம்
சர்வதேச சங்கம்
உலக வர்த்தக நிறுவனம்
அச்சு நாடுகள்
35131.கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது?
ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாகாணம்
மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்
எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம்
நடைபாதை வாழ்வோர் வழக்கு
35133.இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு
1961
1962
1965
1975
35135.அரசியலமைப்பு சட்டவிதி 170-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது
500 க்கு மிகாமலும் 60 க்கு குறையாமலும் இருக்கலாம்
400 க்கு மிகாமலும் 50க்கு குறையாமலும் இருக்கலாம்
300 க்கு மிகாமலும் 40 க்கு குறையாமலும் இருக்கலாம்
280 க்கு மிகாமலும் 30 க்கு குறையாமலும் இருக்கலாம்
35137.1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது
வர்த்தகத் துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வெளியுறவுத் துறை அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
35139.இந்திய அரசால் மத்திய-மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
(Α) 1973
1975
1983
1985
Share with Friends