Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 8
35141.பொதுநல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?
பொதுநல வழக்கை தகுந்த உயர்நீதிமன்றத்திற்கு மாற்றலாம்
உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது
பொது நல வழக்கிலுள்ள கடிதத்தை தனி ஒரு நீதிபதிக்கு அனுப்பாமல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்
பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற வரம்பின் கீழ் வரும்
35143.1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
கரண் சிங்
மகராஜ்ஹரி சிங்
ராம் ராட்டன் சிங்
சரண் சிங்
35145."இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது" - என்று கூறியவர் யார்?
காந்திஜி
B.R. அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு
எம்.என்.ராய்
35147.பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம்
1961
1976
1978
1984
35149.அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?
இங்கிலாந்து
பிரான்ஸ்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஜெர்மனி
35151.கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?
சுபாஷ் சந்திரபோஸ்
மகாத்மா காந்தி
ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி
35153.இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
உயர்நீதி மன்றங்களிலிருந்து குடிமை சார் வழக்குகளில் உச்சநீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
குற்ற வழக்குகளில் உயர்நீதி மன்றத்திலிருந்து உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
உச்சநீதிமன்ற சிறப்பு விடுமுறை கால மேல் முறையீடு பற்றி
35155.குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
70வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டம்
69வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டம்
64வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டம்
74வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டம்
35157.இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4 : 3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7 : 4 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
3: 5
5: 3
3: 7
7: 3
35159.நீளம் 60 மீ அகலம் 3 மீ உயரம் 5 மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm x அகலம் 15cm xஉயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை?
1,50,000
1,25,000
1,00,000
1,75,000
35161.ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
20
19
16
30
35163.ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது
36
41
40
39
35165.12 + 22 + 22 = 32
22+32+62 =72
32+ 4 2+ 122 = 132 எனில்
62+72+ 422 = ?
452
492
432
422
35167.ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டிவீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 20,160 ஆகிறது. அசலை காண்க
Rs. 14,000
Rs. 14,100
Rs. 14,440
Rs. 14,400
35169.1 க்கும் 100 க்கும் இடையே அமைந்துள்ள பகா எண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
26
25
24
20
35171.$\sqrt[3]{\sqrt{0.015625}}$ ன் மதிப்பு
0.05
0.25
0.5
2.5
35173.12, 17, 5, 8, 13, 6, 9 என்ற விவரங்களின் இடைநிலை அளவு
8
9
12
17
35175.-3, -2,-1, 0, 1, 2, 3 என்ற விவரங்களுக்கான வீச்சு மற்றும் வீச்சுக் கெழு முறையே
0 மற்றும் 6
6 மற்றும் 0
0 மற்றும் 0
6 மற்றும் ∞
35177.விடுபட்ட எண்ணைக் காண்?
20 13 07
30 08 22
40 ? 28
10
12
16
20
35179.10 செ.மீ. விட்டமுள்ள வட்டத்தின் வெளியே “P” என்ற புள்ளி உள்ளது. புள்ளி"P"யிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடுகள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடுகோட்டின் நீளமும் 12 செ.மீ. எனில் வட்டத்தின் மையத்திற்கும் புள்ளி"P"க்கும் இடைப்பட்ட தொலைவு என்ன?
12 செ.மீ.
13 செ.மீ.
15 செ.மீ.
10 செ.மீ.
Share with Friends