57146.சரியான காரணங்களை தெரிவு செய்க :
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.

(1), (2) மற்றும் (3)
(1) மற்றும் (2) மட்டும்
(2) மற்றும் (3) மட்டும்
(1) மற்றும் (3) மட்டும்
57148.சரியாகப் பொருத்துக :
(a) ஆஸ்மியம் 1.சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2.மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3.மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4.அதிக உருகுநிலை - 3300°C
(a) ஆஸ்மியம் 1.சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2.மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3.மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4.அதிக உருகுநிலை - 3300°C
1 2 3 4
2 1 4 3
2 3 4 1
3 4 1 2
57150.பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக :
பட்டியல்-1(கரைசல்) பட்டியல்-II(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6:5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4
பட்டியல்-1(கரைசல்) பட்டியல்-II(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6:5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4
2 3 4 1
2 4 1 3
4 2 3 1
3 1 4 2
57152.2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
விண்வெளியில் புது உலகத்தினை தேடல்
நலமுடைமைக்கான யோகா
உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
57154.2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்
நபின் சந்திரா
சர்ஜுபாலா தேவி
மினு பாகமலரி
அங்குசிட்டா போரோ
57158.புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு
அனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
அனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
57160.2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக : -
(a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி, மேரி காம் 2.உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொனெக்கல் 3.ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4.ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்

3 4 2 1
2 3 4 1
2 3 1 4
3 2 1 4
57162.2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி
சுரிந்தர் வர்மா
சுனிதா ஜெயின்
மம்தா காலியா
கமல் கிஷோர் கோயன்கா
57164.15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
ஜனவரி 1, 2018
ஏப்ரல் 1, 2018
ஏப்ரல் 1,2020
ஜனவரி 1, 2020
57166.செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் (UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
பூரி
காஞ்சிபுரம்
அவுரங்காபாத்
அகமதாபாத்
57168.இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
ஸ்ரீநாத் நரேன்
ஸ்ரீநாத் நாராயணன்
ஸ்ரீநாத் வேணு
ஸ்ரீநாத் ஸ்ரீநிவாசன்
57170.பொருத்துக :
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b)B$_1$ 2. நிக்டலோபியா
(c)B$_6$ 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B$_{12}$ 4. பெரி-பெரி
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b)B$_1$ 2. நிக்டலோபியா
(c)B$_6$ 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B$_{12}$ 4. பெரி-பெரி
2 3 1 4
1 4 2 3
4 1 3 2
2 4 1 3
57172.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
1. குளோரோபுளோரோ கார்பன்-குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன்-பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைட-கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு-புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
1. குளோரோபுளோரோ கார்பன்-குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன்-பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைட-கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு-புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
I மற்றும் II
II மற்றும் III
III மற்றும் IV
I மற்றும் IV
57174.காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு -----
ஒன்று
நான்கு
முடிவற்றது
ஒன்றுக்கு குறைவானது
57178.ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
மூன்று தீர்வுகள்
ஒரு தீர்வு
இரண்டு தீர்வுகள்
தீர்வுகள் இல்லை
57180.0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு
1.2x $10^{6}$
1.2x $10^{-6}$
1.2x $10^{7}$
1.2x $10^{-7}$
57182.சுருக்குக:
$\dfrac{9}{8}\div\dfrac{3}{5}$-இல்$(\dfrac{3}{4}+\dfrac{3}{5})$
$\dfrac{9}{8}\div\dfrac{3}{5}$-இல்$(\dfrac{3}{4}+\dfrac{3}{5})$
$1\dfrac{11}{18}$
$1\dfrac{5}{18}$
$1\dfrac{13}{18}$
$1\dfrac{7}{18}$
57184.ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
20ஆண்டுகள்
22 ஆண்டுகள்
25 ஆண்டுகள்
30 ஆண்டுகள்