Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2012 Page: 4
58065.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1- பட்டியல் II

a) உலக சுகாதார நிறுவனம்1. பாரிஸ்

b) பெண்கள் காப்பகம் 2. ரோம்

c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் 3. நியூயார்க்
மற்றும் கலாச்சார அமைப்பு

d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா.

குறியீடுகள் :
3 4 2 1
4 3 1 2
2 3 4 1
4 3 1 2
58067.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
மக்களவை சபாநாயகர்
நிதி அமைச்சர்
58069.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :

1. திரு. சரண்சிங்

II. திரு. வி. பி.சிங்

III. திரு. லால்பகதூர் சாஸ்திரி

IV. திரு சந்திரசேகர்.

இவற்றுள் :
III, I, II & IV
IV. II, III & 1
II, III, IV & 1
IV. III, I & II.
58071.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம்
செய்யப்பட்டது.

காரணம் (R) - மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும்
கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

விளக்கமல்ல
(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி, ஆனால் (R) தவறு
{A) தவறு, ஆனால் (R) சரி.
58073.பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
அவசியமான தகுதி அல்லாதது எது ?
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
58075.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
இந்திய திட்டமிடலின் தந்தை -காந்திஜி
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் -P. C. அலெக்சாண்டர்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் ஜனாதிபதி-நேரு.
58077.நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக என்பதின் பொருள்
தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
இவை அனைத்தும்.
58079.எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
இராஜசிம்மன்
இரண்டாம் மகேந்திரன்
முதலாம் நரசிம்மவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்.
58081.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?
தாயுமானவர்
வள்ளலார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்.
58083.விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
58085.திருமுறைகளைக் தொகுத்தவர் யார் ?
முதலம் இராஜராஜன்
மூன்றாம் குலோத்துங்கன்
நம்பியாண்டார் நம்பி
கருவூர்த் தேவர்.
58087.ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
வளையாபதி.
58089.இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விளம்பி நாகனார்
கபிலர்
பூதஞ்சேந்தனார்
மதுரைக்கண்ண ன் கூத்தனார்.
58091.புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?
வைரமுத்து
திலகவதி
ஈரோடு தமிழன்பன்
இந்திரா பார்த்தசாரதி.
58093.தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின்
எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து
58095.கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக
நிமிர்ந்த நன்னடை
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியொருவனுக்கு உணவிலை எனில்
காக்கைக் குருவி எங்கள் ஜாதி.
58097.மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?
கொள்ளெனக் கொடுத்தல்
ஈயேன் என்றல்
கொள்ளேன் என்றல்
ஈயென இரத்தல்.
58099.ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?
ஜி. யு. போப்
கால்டுவெல்
எல்லீ சு
வின்சுலோ .
58101.பொருந்தாததைச் சுட்டுக :
அரிவை
மடந்தை
விடலை
மங்கை .
58103.கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?
மரப்பசு
பாரிசுக்குப் போ
கள்ளோ காவியமோ
மோக முள்.
Share with Friends