7707.இரு எண்களின் கூட்டுத் தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள்
680, 440
540, 580
580, 440
520, 500
7709.ரூ. 9000 மாத் சம்பளத்தில் ஒருவர் கீழ்கண்டவாறு பணத்தை செலவு செய்தால், அவர் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திய பணத்தின் சதவீதம்
10%
20%
30%
40%
7715.X + y = 12, xy = 32 எனில் $\dfrac{1}{x}$ + $\dfrac{1}{y}$ ஆனது
$\dfrac{1}{8}$
$\dfrac{1}{2}$
$\dfrac{1}{4}$
$\dfrac{3}{8}$
7719.ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%.
அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு
விற்க வேண்டும்?
அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு
விற்க வேண்டும்?
Rs. 800
Rs. 760
Rs. 720
Rs. 680
7721.இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
49
50
36
48
7723.3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க. (மீப்பெரு பொது காரணி) என்ன?
4
8
12
20
7725.இரு எண்களின் மீபொ.ம ஆனது அவற்றின் மீபொ.க. வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும்
மீ.பொ.க. வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது
மீ.பொ.க. வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது
40
60
80
100
7727.ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி
2
2
3
4
7729.ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது
5%
4%
5.5%
4.5%
7731.8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது
ரூபாய் 2
ரூபாய் 4
ரூபாய் 6
ரூபாய் 8
7733.ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் 18 மீ, 25 மீ. பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.
450 $மீ^{2}$
225 $மீ^{2}$
324 $மீ^{2}$
18 $மீ^{2}$
7735.சதுரம் மற்றும் சாய்சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது
1ஐ விட அதிகமாகும்
1க்கு சமமாகும்
$\dfrac{1}{2}$ க்கு சமமாகும்
$\dfrac{1}{4}$ க்கு சமமாகும்
7737.A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும், இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது.
தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது
தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது
$\dfrac{12}{5}$ மணிநேரம்
$\dfrac{13}{10}$ மணிநேரம்
6 மணிநேரம்
$\dfrac{10}{3}$ மணிநேரம்
7739.ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர்
எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
5
10
15
20
7741.3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில்
270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
20
54
43
19
7743.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏதேனும் இரு வரைபடங்களுக்குப் பொதுவாக உள்ள எண்களின் கூடுதல்
118
110
108
130
- Group1 2014 - Botany
- Group1 2014 Zoology
- Group1 2014 Physics
- GROUP1 2014 Chemistry
- GROUP1 CScience 2014
- GROUP1 2014 Geography
- GROUP1 2014 Culture
- GROUP1 2014 National Movement
- GROUP1 2014 Aptitude
- GROUP1 2014 Logical
- GROUP1 2014 Economy
- GROUP1 2014 CHistory
- GROUP1 2014 C political
- GROUP1 2014 Polity
- GROUP1 2014 CEconomics
- TNPSC G1 2014 - GS Tamil