Easy Tutorial
For Competitive Exams
TNPSC GROUP1 2014 Polity Page: 2
7835.கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?
1968
1971
1985
1978
7837.அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல்
போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை
ஏற்படுத்தியுள்ளது?
1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
2 லோக் பால்
3. சிறப்பு காவல்துறை
4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
2 மற்றும் 3
1 மற்றும் 4
3 மற்றும் 4
1, 3 மற்றும் 4
7839.கீழ்க்கண்ட எந்த செயல் மகளிரைதுன்புறுத்துவதற்கு ஈடானது?
I. உடல் ரீதியாக துன்புறுத்துவது
II. பணிபுரியும் இடத்தில்/வீட்டில் வெறுப்பான சூழலை ஏற்படுத்துவது
II. கேலி செய்வது
IV. அவமானபடுத்துவது/இழிவாக பேசுவது
I மற்றும் II மட்டும்
I, II மற்றும் III மட்டும்
I, II மற்றும் IV மட்டும்
II, IIIமற்றும் IV மட்டும்
7841.கீழ்க்கண்ட எவைஎவைகள் சரியாக இணைக்கப்படவில்லை?
(a) 21, பிப்ரவரி 1947 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது
(b) 15, அக்டோபர் 1949 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்
(c) 26, நவம்பர் 1950 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டார்
(d) 24 ஜனவரி 1950 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
(a) மற்றும் (c) தவறு
(a) மற்றும் (d) தவறு
(b) மற்றும் (c) தவறு
(c) மற்றும் (d) தவறு
Share with Friends