Easy Tutorial
For Competitive Exams
TNPSC Group1 2015 Polity Page: 2
8233.இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
16-வது சீர்திருத்தம்
22-வது சீர்திருத்தம்
29-வது சீர்திருத்தம்
35-வது சீர்திருத்தம்
8235.இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
1, 2 மட்டும் 3
2, 3 மட்டும் 4
1, 3 மட்டும் 4
1, 2 மட்டும் 4
8237.இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?
மைய மாநில அரசுகளுக்கு இடையே சமமாக அதிகாரப் பங்கீடு
வலுவான மையம்
வலுவான மாநிலங்கள்
வலுவான உள்ளாட்சி அமைப்புகள்
8239.எந்த வழக்கில் கடவுச்சீட்டு பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?
ஏ.கே.கோபாலன் (1950) வழக்கு
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் (1985) வழக்கு
ஆறுமுகம் (1953) வழக்கு
மேனகா காந்தி (1978) வழக்கு
8241.பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
நாலாவது அட்டவணை
ஆறாவது அட்டவணை
ஏழாவது அட்டவணை
ஒன்பதாவது அட்டவணை
Share with Friends