Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 1

55248.கந்தக அமிலத்தின் அணுக்கட்டு எண் எவ்வளவு?
4
7
5
3
55249.இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள் எத்தனை?
220
181
194
118
55250.வயிற்றுப்போக்கு மருந்தில் பயன்படுத்தப்படும் தனிமம் எது?
இரும்பு
பாதரசம்
பிஸ்மத்
மெக்னீசியம்
55251.பேரண்டத்தில் காணப்படும் முதன்மையான அணு எது?
ஆக்ஸிஜன்
ஹீலியம்
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
55252.பருப்பொருளின் எளிமையான வடிவம் எது?
அணு
தனிமம்
மூலக்கூறு
சேர்மம்
55253.கீழ்கண்டவற்றுள் உலோகப்போளி எது?
கார்பன்
புரோமின்
சல்பர்
சிலிக்கன்
55254.நீரின் வேதியியல் வாய்ப்பாடு எது?
HO
HO2
H20
OH
55255.கீழ்கண்டவற்றுள் தனிமம் அல்லாதது எது?
இரும்பு
அலுமினியம்
ஆக்சிஜன்
வெள்ளி
55256.அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படும் உலோகம் எது?
ஆக்ஸிஜன்
பாதரசம்
பாஸ்பரஸ்
சல்பர்
55257.அமிலங்களின் அரசன் என்றழைக்கப்படும் சேர்மம் எது?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
கந்தக அமிலம்
நைட்ரிக் அமிலம்
CH3COOH
Share with Friends