56897.அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த வங்கியின் நோக்கம்
NABARD
MUDRA
RRB
SBI
56898.பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகிய பொருளாதார அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
2008
2009
2010
2011
Explanation:
பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகியோர் உருவாக்கிய முறைக்கு அல்லது கோட்பாட்டிற்கு DMP முறை என்று பெயர். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்து கொள்ள DMP முறை உதவுகிறது.

56899.ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி" என்பது யாருடைய கூற்று
ஐக்கிய நாடுகள் சபை
ஐரோப்பிய யுனியன்
உலக வங்கி
சார்க்
Explanation:
ஊரக மேம்பாடு என்பது ஊரக மக்களின் சமூக நலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல் போன்ற ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் குறிப்பதாகும்.
ஊரக மேம்பாடு என்பது ஊரக மக்களின் சமூக நலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல் போன்ற ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் குறிப்பதாகும்.
56900.ஊரக வேலையின்மை எத்தனை வகைப்படும்?
5
2
3
4
Explanation:
வெளிப்படையான வேலையின்மை மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை பருவகால வேலையின்மை
வெளிப்படையான வேலையின்மை மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை பருவகால வேலையின்மை
56901.பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்து உணவு எடுத்துக்கொள்ளுதல் அளவு அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு _____________ கலோரி அளவு மற்றும் அதற்குக் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.
1, 200
1,800
2,400
2,600
Explanation:
வறுமைக் கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும்.
வறுமைக் கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும்.
56902.கீழ்க்கண்டவற்றுள் ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் எவை?
1. திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை
2. துணை தொழில்களின்மை
3. வேளாண்மையை இயந்திரமயமாக்கல்
4. மூலதன செறிவு தொழில்நுட்பம்
5. கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்
1. திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை
2. துணை தொழில்களின்மை
3. வேளாண்மையை இயந்திரமயமாக்கல்
4. மூலதன செறிவு தொழில்நுட்பம்
5. கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்
அனைத்தும்
2, 3, 5
1, 2, 4, 5
1, 3, 4, 5
56903.இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் _______________ மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.
50 கோடி
80 கோடி
85 கோடி
90 கோடி
Explanation:
இவர்களில் கால் பகுதி கிராம மக்கள் (22 கோடி மக்கள்) வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.
இவர்களில் கால் பகுதி கிராம மக்கள் (22 கோடி மக்கள்) வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.
56904.கூற்று 1: ஊரக பகுதிகளில், ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும்.
கூற்று 2: உள்ளூரில் கிடைக்கும் கச்சாப்பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊரக தொழிற்சாலைகள் அமைகின்றன.
கூற்று 2: உள்ளூரில் கிடைக்கும் கச்சாப்பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊரக தொழிற்சாலைகள் அமைகின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:
ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் குடிசைத் தொழில்கள் ஊரக தொழில்கள் சிறு தொழில்கள் குறுந்தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள்
ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் குடிசைத் தொழில்கள் ஊரக தொழில்கள் சிறு தொழில்கள் குறுந்தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள்
56905.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிச் சட்டத்தின்படி சேவை சார்ந்த தொழிற்சாலைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
உற்பத்தி
தொழிலாளர்களின் எண்ணிக்கை
கருவிகள் மீதான முதலீடு
ஏற்றுமதி
Explanation:
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் 2006ன் படி உற்பத்தி தொழிற்சாலைகள் முதலீட்டின் அடிப்படையிலும், சேவை சார்ந்த தொழிற்சாலைகள் கருவிகள் மீதான முதலீட்டின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன.

56906.கீழ்க்கண்டவற்றுள் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அல்லாதது எது?
ஜவுளி தொழிற்சாலை
சர்க்கரை ஆலை
காகித ஆலை
சலவை சோப்பு தயாரித்தல்
Explanation:
தாவர எண்ணெய் ஆலை, தேயிலை மற்றும் காபி தொழிற்சாலைகள் ஆகியவையும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும்.