56917.திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 - 2010ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம்
33.80%
44.50%
54.10%
51.20%
Explanation:
2009-10ல் மொத்த வறுமை சதவீதம் 33.80.
56918.சுயஉதவிக் குழுக்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சுய உதவிக்குழு என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
இதன் உறுப்பினர்கள் மாதந்தோறும் சிறுதொகையான ரூ.10 முதல் ரூ.50 வரை வங்கியில் சேமிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு 6 மாதங்கள் சேமித்த பிறகு சிறிய தொகைகளாக குழுவிலுள்ள தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வட்டிக்கு வழங்குகின்றனர்.
செயல்பாடுகளை வைத்து சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் (SBLP) சேர்க்கப்படுகிறார்கள்.
வங்கி இணைப்புத் திட்டம் 1982ல் ஆரம்பிக்கப்பட்டது
Explanation:
சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி இணைப்புத் திட்டம் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது.
56919.சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி (MUDRA) தொடங்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 4, 2015
ஏப்ரல் 8, 2015
ஏப்ரல் 4, 2016
ஏப்ரல் 8, 2016
Explanation:
MUDRA என்பது ஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) கடன் வழங்குகிறது.
56920.ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களை கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் பல்வேறு ஆராய்ச்சி குழுவினரும் ஆய்வு செய்தனர்
1. 1930
2. 1940
3. 1950
4. 1960
5. 1970
1. 1930
2. 1940
3. 1950
4. 1960
5. 1970
1, 2, 3
1, 3, 4
2, 3, 5
2, 4, 5
Explanation:
ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும்.
ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும்.
56921.2010 மார்ச் முடிவில் வங்கி இணைப்புத் திட்டத்தின் _____________ சுயஉதவிக் குழுக்கள் கீழ் வங்கிகளில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தனர்
5.45 மில்லியன்
6.42 மில்லியன்
6.95 மில்லியன்
7.89 மில்லியன்
Explanation:
2009 - 10ஆம் ஆண்டின்படி 1.59 மில்லியன் புதிய சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் கடன் பெறும் வசதியோடு இணைக்கப்பட்டன. மற்றும் வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14,453 கோடி கடனாக வழங்கப்பட்டது.
56922.வேளாண் தொழிலாளர் விசாரணைக்குழு அறிக்கையின் படி _____________ சதவீத வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையுடைமையில் உள்ளனர்.
75
78
82
84
Explanation:
குறை வேலையுடைமையில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் சராசரியாக ஆண்டுக்கு 82 நாட்கள் வேலையின்றி உள்ளனர்.
56923.வேலைக்குத் தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ____________ வேலையின்மை எனப்படும்.
மறைமுக வேலையின்மை
வெளிப்படையான வேலையின்மை
பருவகால வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
Explanation:
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர்கள் ஆகியோர் வெளிப்படையான வேலையின்மை வகையை சார்ந்தவர்கள்.
56924.NABARD வங்கியின் கணக்கீட்டின்படி _________________ சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன.
1.2 மில்லியன்
2.0 மில்லியன்1
1.8 மில்லியன்
2.2 மில்லியன்
Explanation:
இதில் 33 மில்லியன் உறுப்பினர்கள் வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.
56925.தேவைக்கு அதிகமாக மிகுதியான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது _____________ வேலையின்மை எனப்படும்.
பருவகால வேலையின்மை
அமைப்பு வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
மறைமுக வேலையின்மை
Explanation:
மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும்.
மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும்.
56926.சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. NABARDன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும்.
2. 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.
3. இம்மாநிலத்தில் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன.
1. NABARDன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும்.
2. 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.
3. இம்மாநிலத்தில் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன.
அனைத்தும் சரி
1, 2 சரி
2, 3 சரி
1, 3 சரி