Easy Tutorial
For Competitive Exams

GS Physics ஒலி (Sound) Test - 2

56792.மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
50khz
20 kHz
15000 kHz
1000 kHz
56793.ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?
வேகம்
அதிர்வெண்
அலைநீளம்
எதுவுமில்லை
56794.ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அலையின் திசையில் அதிர்வுறும்
அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை
அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
அதிர்வுறுவதில்லை
56795.1.25 x 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344மீM-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
27.52மீ
275.2மீ
0.02752மீ
2.752மீ
56796.அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு நிகழ்வில்
இறுக்கங்கள், இறுக்கங்களாகவே ஏதிரொலிக்கும்
தளர்ச்சிகள், இறுக்கங்களாக மாறும்
இறுக்கங்களின் திசை மாறாது
இவையனைத்தும்
56797.இசைக்கருவிகளை உருவாக்குவது மற்றும் இசை அரங்குகளை வடிவமைப்பது
ஈ) இசையியல்
எந்திரவியல்
காந்தவியல்
ஒலியியல்
56798.ஒலிக்கும் மணி அல்லது டிரம் இசைக்கருவி
மின்சாரத்தை உருவாக்குகின்றன
எதிரொலியை உருவாக்குகின்றன
அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன
ஏதுமில்லை
56799.ஒலி அலைகள்
நெட்டலைகள்
குறுக்கலைகள்
அ மற்றும் ஆ
இவற்றில் ஏதுமில்லை
56800.இறுக்கங்கள் தளர்ச்சிகளாக மாறுவது
அடர்மிக் ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
நெட்டலையின் திசை மாற்றம்
ஏதுமில்லை
56801.இறுக்கங்கள் என்பவை
துகள்கள்
அதிர்வுகள்
வெற்றிடம்
அதிக அழுத்தம்
Share with Friends