Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 2

24782.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது?
அளவீடு
கிலோ
அலகு
ஏதுமில்லை.
24783.வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
கஜம்
முழம்
மீட்டர்
சாண்
24784.CGS முறைப்படி நிறையின் அலகு?
பவுண்டு
கிராம்
கிலோகிராம்
குவிண்டால்
24785.விசையின் அலகு?
Newton
Joule
newton
joule.
24786.SI முறையில் நீளத்தின் அலகு-------------எனப்படும்.
கஜம்
முழம்
மீட்டர்
சாண்.
24787.1 கிலோமீட்டர் (கிமீ) என்பது?
$10^{3}$ மீ
$10^{2}$ மீ
$10^{3}$ மி.மீ
$10^{2}$ செ.மீ
24789.நேர்கோடு அல்லது வளை கோட்டின் இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்---------- எனப்படும்.
பரப்பளவு
நீளம்
உயரம்
தடிமன்.
24790.கனச் செவ்வகத்தின் கன அளவு என்பது?
நீளம் X அகலம்
நீளம் X அகலம் X உயரம்
நீளம் X உயரம்
நீளம் X நீளம் X பரப்பு.
24791.மிகவும் துல்லியமான நேரத்தைக் காட்டவல்ல கடிகை?
சுவர்க் கடிகாரம்
மணல் கடிகாரம்
அணு கடிகாரம்
சூரிய கடிகாரம்.
Share with Friends