Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 5

24812.நீரின் அடர்த்தி யாது?
1 g/cc
2 g/cc
10 g/cc
100 g/cc.
24813.கீழ்க்கண்டவற்றுள் தூய பொருள் அல்லாதது?
ஆக்ஸிஜன்
தங்கம்
காப்பர் சல்பேட்
பால்
24814.ஒரே வகையான துகள்களைப் பெற்ற பொருட்கள்:
கலவை
தூய பொருட்கள்
பால்மங்கள்
சேர்மங்கள்.
24815.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : பால் ஒரு தூய பொருள் ஆகும்.
காரணம் (R) : பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் சில உப்புகள் உள்ளன.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
24816.லேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை.
சலித்தல்
புடைத்தல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்.
24817.தூய தேனீரைப் பெற எம்முறையைக் கையாளுகிறோம்?
பதங்கமாதல்
புடைத்தல்
வடிகட்டுதல்
ஆவியாதல்.
24818.கற்பூரம், உப்புக்கலந்த கலவையை பிரிக்கும் முறை?
பதங்கமாதல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்
ஆவியாதல்.
24819.ஒரு பொருளின் சூடான அடர் கரைசலைக் குளிர
வைத்து அதிலிருந்துதுாய படிகங்களைப் பிரித்தெடுத்தல்-----------எனப்படும்.
பதங்கமாதல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்
தெளிய வைத்தல்
24820.பால் தயிராதல் எவ்வகை மாற்றம்?
மிதவேக மாற்றம்
அதிவேக மாற்றம்
மீள் மாற்றம்
ஏதுமில்லை.
24821.கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்று எது?
பால் தயிராதல்
குழந்தை வளர்ந்து வாலிபனாதல்
தீக்குச்சி எரிதல்
இரும்பு துருப்பிடித்தல்.
Share with Friends