53283.கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.குற்றஞ்சாட்டப்பட்ட செயல், செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்
2.ஒரு நபரின் வாழ்க்கையையும், தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது.
3.எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டு தண்டிக்கப்பட கூடாது.
4.குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது

1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53284.அடிப்படைஉரிமைகளின் பாதுகாவலன் யார்?
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம்
53285.மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள எல்லோருக்கும் கல்விக்கூடங்கள் நிர்வகிக்க வகை செய்யும் சரத்து
சரத்து- 28
சரத்து-29
சரத்து-30
சரத்து-32
53286.ஒரு நீதிமன்றமோ, தீர்ப்பாயங்களோ தம் அதிகார வரம்பினை மீறி செயல்பட்டால் பிறப்பிக்கப்படும் நீதிப் பேராணை
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53287.சுரண்டலுக்கெதிரான உரிமைகளை கொண்ட சரத்துகள்?
சரத்துகள் 14-18
சரத்துகள் 19-22
சரத்துகள் 23-24
சரத்துகள் 25-28
53288.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.
2.பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53289.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிற சரத்துகள்
சரத்து 12-34
சரத்து 12-35
சரத்து 12-32
சரத்து 14-35
53290.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.அடிப்படை உரிமைகள் என்பன தனிமனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள் ஆகும்.
2.அடிப்படை உரிமைகள், உண்மையான மக்களாட்சி நிலவவும், அனைத்துக் குடிமக்கள் சமத்துவம் பெறவும் உதவுகிறது.
1.அடிப்படை உரிமைகள் என்பன தனிமனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள் ஆகும்.
2.அடிப்படை உரிமைகள், உண்மையான மக்களாட்சி நிலவவும், அனைத்துக் குடிமக்கள் சமத்துவம் பெறவும் உதவுகிறது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
- அடிப்படை உரிமைகள் Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 8
- இந்திய அரசியலமைப்பு Test - 7
- இந்திய அரசியலமைப்பு Test - 6
- இந்திய அரசியலமைப்பு Test - 5
- இந்திய அரசியலமைப்பு Test - 4
- இந்திய அரசியலமைப்பு Test - 3
- இந்திய அரசியலமைப்பு Test - 2
- இந்திய அரசியலமைப்பு Test - 1
- குடியுரிமை Test - 1
- அடிப்படை உரிமைகள் Test - 8
- அடிப்படை உரிமைகள் Test - 7
- அடிப்படை உரிமைகள் Test - 6
- அடிப்படை உரிமைகள் Test - 5
- அடிப்படை உரிமைகள் Test - 4
- அடிப்படை உரிமைகள் Test - 3
- அடிப்படை உரிமைகள் Test - 2
- அடிப்படை உரிமைகள் Test - 1
- குடியுரிமை Test - 2