53291.பொதுப்பணிகளில் சம வாய்ப்பு என்ற உரிமை
இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும்
அரசுக்கெதிராக மட்டுமே பொருந்தும்
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும்
இவை அனைத்தும்
53292.எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒருமுறைக்கு மேல் தண்டிக்கப்படகூடாது என வகை செய்யும் சரத்து எது?
சரத்து-20
சரத்து-21
சரத்து- 22
சரத்து-17
53293.சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்க பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணை எது?
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53294.பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவப்படும் ஆணை
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53295.பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்தும் ஒரு அதிகாரி (அ) கூட்டமைப்பு அக்கடமையைச் செய்யத் தவறினால்
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53296.அடிப்படை உரிமைகளை பறிக்கும்படியோ(அ) மீறும்படியோ ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது.
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53297.இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எது/ எவை?
சரத்துகள் 14,16,19,29,30
சரத்துகள் 15,17,19,20,30
சரத்துகள் 15,16,19,29,30
சரத்துகள் 15,16,19,29,32
53298.14 வயதிற்குட்பட்ட குழர்தைகளை தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்வது
சரத்து 25
சரத்து 24
சரத்து 23
சரத்து 22
53299.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
2.இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
1.சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
2.இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53300.சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அல்லாத கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சேர்க்கையில் தனிச் சலுகை அளித்துள்ள சட்டத்திருத்தம் எது?
86 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2000
1 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1951
93 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2005
42 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1976
- அடிப்படை உரிமைகள் Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 8
- இந்திய அரசியலமைப்பு Test - 7
- இந்திய அரசியலமைப்பு Test - 6
- இந்திய அரசியலமைப்பு Test - 5
- இந்திய அரசியலமைப்பு Test - 4
- இந்திய அரசியலமைப்பு Test - 3
- இந்திய அரசியலமைப்பு Test - 2
- இந்திய அரசியலமைப்பு Test - 1
- குடியுரிமை Test - 1
- அடிப்படை உரிமைகள் Test - 8
- அடிப்படை உரிமைகள் Test - 7
- அடிப்படை உரிமைகள் Test - 6
- அடிப்படை உரிமைகள் Test - 5
- அடிப்படை உரிமைகள் Test - 4
- அடிப்படை உரிமைகள் Test - 3
- அடிப்படை உரிமைகள் Test - 2
- அடிப்படை உரிமைகள் Test - 1
- குடியுரிமை Test - 2