Easy Tutorial
For Competitive Exams

Indian Polity அடிப்படை உரிமைகள் Test - 5

53311.இலவச கட்டாயக் கல்வி எந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
1 வயதிலிருந்து 6
5 வயதிலிருந்து14
8 வயதிலிருந்து 14
6 வயதிலிருந்து 14
53312.அரசு அனுமதியின்றி பெறும் இராணுவம் மற்றும் கவி தவிர பட்டங்களைத் தடைச் செய்தல் பற்றி கூறுகிற சரத்து எது?
சரத்து 14
சரத்து 15
சரத்து 18
சரத்து 17
53313.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
1.சமத்துவ உரிமை- சரத்துகள் 19-22
2.சுதந்திர உரிமை- சரத்துகள் 14-18
3.சுரண்லுக்கெதிரான உரிமைகள்- சரத்துகள் 25-28
4.சமய சுதந்திர உரிமை – சரத்துகள் 25-28
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53314.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.எவரையும் விசாரணையின்றி கைது செய்யக்கூடாது என்று கூறும் சரத்து-20
2.அடிமை முறை, மனித இழிதொழில் வாணிகம், (பெண்கள், குழந்தைகள், விபச்சாரம் போன்றவற்றை தடை செய்யும் சரத்து-24
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53315.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
தீண்டாமை ஒழிப்பு- சரத்து-17
பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு- சரத்து-16
இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்- சரத்து- 19(1)(d)
கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு- சரத்து-21
53316.சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகை அளித்து சட்டம் இயற்றலாம் என வகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம் எது?
86 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2000
1 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1951
93 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2005
42 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1976
53317.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல் கூடாது
2.ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால்(அ) மறுக்கப்பட்டால் அவர் நேராக உச்சநீதி மன்றத்திற்கு செல்லலாம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53318.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.வாழும் உரிமை, தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது, பிழைப்புத் தொழில், சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும்.
2.வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்கும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53319.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும்.
2.உச்ச நீதிமன்றம் நீதி ஆணைகள்/ நீதிப்பேராணைகள் மூலம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53320.சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு பற்றி கூறுகிற சரத்து எது?
சரத்து – 21
சரத்து – 21A
சரத்து – 22
சரத்து- 23A
Share with Friends