53321.அரசியலமைப்பு தீர்வழிகள் பெற உரிமை குறித்து கூறுகிற சரத்து எது?
சரத்து 17
சரத்து 22
சரத்து 32
சரத்து 35
53322.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் காரணம்(R): சமயம், இனம், சாதி, பாலினம், இறங்குரிமை, பிறப்பிடம், உறைவிடம் இவற்றின் அடிப்படையில் பணியமர்த்த மறுக்கப்படக் கூடாது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53323.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அரசு பட்டங்கள் வழங்குவதை தடை செய்கிறது. காரணம்(R):எனினும் இராணுவம், கல்வியில் சிறந்தவர்களுக்கு மற்றும் பாரத ரத்னா, பத்ம பூசன், பத்ம விபூசன், பரம்வீர் சக்ரா, தேசிய விருதுகள் போன்ற பட்டங்களை சரத்து- 18 தடை செய்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
சரி ஆனால் (R) தவறு
தவறு ஆனால் (R) சரி
53324.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது, பாதுகாப்பு அளிப்பதோடல்லாமல் கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. காரணம்(R): சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர்படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53325.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சரத்துகள் 14,15(1),16,18(1),19,20,21,22,25,26,27,28,29,30 ஆகியவற்றில் உள்ள அடிப்படை உரிமைகள் அரசுக்கெதிராக மட்டுமே கிடைக்கும்.
2.சரத்துகள் 15(2),17,23(1),24 ஆகிய அடிப்படை உரிமைகள் அரசுக்கெதிராகவும், தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் கிடைக்கும்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53327.பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்யும் நீதிப்பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
53328.சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்கிற நீதிப்பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
53329.அடிப்படை உரிமைகள் வழக்கு என்றழைக்கப்படுகிற வழக்கு எது?
கேசவானந்த பாரதி Vs கேரளா
மேனகா காந்தி Vs இந்திய அரசு
A.K கோபாலன் Vs சென்னை
A.K.Roy Vs. Union of India
53330.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சமமான சூழ்நிலைகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
2.நியாயமான அடிப்படையில் வகைப்பாடு செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
1.சமமான சூழ்நிலைகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
2.நியாயமான அடிப்படையில் வகைப்பாடு செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
- அடிப்படை உரிமைகள் Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 8
- இந்திய அரசியலமைப்பு Test - 7
- இந்திய அரசியலமைப்பு Test - 6
- இந்திய அரசியலமைப்பு Test - 5
- இந்திய அரசியலமைப்பு Test - 4
- இந்திய அரசியலமைப்பு Test - 3
- இந்திய அரசியலமைப்பு Test - 2
- இந்திய அரசியலமைப்பு Test - 1
- குடியுரிமை Test - 1
- அடிப்படை உரிமைகள் Test - 8
- அடிப்படை உரிமைகள் Test - 7
- அடிப்படை உரிமைகள் Test - 6
- அடிப்படை உரிமைகள் Test - 5
- அடிப்படை உரிமைகள் Test - 4
- அடிப்படை உரிமைகள் Test - 3
- அடிப்படை உரிமைகள் Test - 2
- அடிப்படை உரிமைகள் Test - 1
- குடியுரிமை Test - 2