47616.துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
கலையரசிதுணி தைத்தாள்
கலையரசி தைத்தாள் துணி
கலையரசி என்னதைத்தாள்
கலையரசி துணியைத் தைத்தாள்
47618.பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
47621.யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
சொல்லாகு பெயர்
கருத்தாகு பெயர்
காரியவாகு பெயர்
கருவியாகு பெயர்
47626.அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
எதுகை மட்டும் வந்துள்ளது
எதுகையும், மோனையும் வந்துள்ளது
எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
மோனை மட்டும் வந்துள்ளது
47627."தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
47629.தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது
பாவேந்தர் விருது
பாரதியார் விருது
கலைமாமணி விருது
கவிச்செம்மல் விருது
47630.குரூக், மால்தோ, பிராகுயி என்பன
தென் திராவிட மொழிகள்
நடுத்திராவிட மொழிகள்
வடதிராவிட மொழிகள்
மேலைநாட்டு மொழிகள்
47633.`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர்
பெரியார்
அண்ணல் அம்பேத்கர்
காந்தியடிகள்
திரு.வி.க.
47634.யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
கவுந்தியடிகள்
மாதவி
அறவணவடிகள்
கண்ணகி
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2