55358.பின்வருவனவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்ட ஒன்று எது?
அஸ்கார்பிக் அமிலம் - வைட்டமின் C
இன்சுலின் - தொற்று நீக்கி
பென்சுலின் - ஆன்டிபைரட்டிக்
புரதங்கள் - பாலிசாக்கரைடுகள்
55360.சிறுநீரகக் கல்லில் காணப்படுவது எது?
அம்மோனியம் ஆக்ஸலேட்
கால்சியம் ஆக்ஸலேட்
பொட்டாசியம் ஆக்ஸலேட்
சோடியம் ஆக்ஸலேட்
55361.கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
சமையல் சோடா - சோடியம்பை கார்பனேட்
காஸ்டிக் (எரி) - கால்சியம் சோடா கார்பனேட்
சோடாசைலம் - சோடியம் கார்பனேட்
சலவை சோடா - கால்சியம் ஹைட்ராக்சைடு
55362.கண்ணாடியைக் கரைக்கும் அமிலம்
நைட்ரிக் அமிலம்
கந்தக அமிலம்
ஹைட்ரோபுளோரிக் அமிலம்
ஹைபோகுளோரஸ் அமிலம்
55363.சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எதனுடைய வேதிப் பெயர்
சாதாரண உப்பு
மிருது கரி
துரு
சுண்ணாம்புக் கல்
55364.NaOH என்ற வேதியியல் கூட்டுப் பொருளின் வேதியியல் பெயர்
காஸ்டிக் சோடா
காஸ்டிக் பொட்டாஷ்
சோடா ஆஷ்
சோடியம் ஹைட்ராக்ஸைடு
55365.நீரில் கரைந்த கார்பன்-டை-ஆக்ஸைடு
அரிப்பை அதிகப்படுத்துகிறது
அரிப்பை குறைக்கிறது
அரிப்பை தடுக்கிறது
அரிப்பை எதுவும் செய்வதில்லை
55367.கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
I இரசக்கலவை என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி உள்ளது.
II இரசக்கலவை என்பது பெரும்பாலும் நீர்ம நிலையில் உள்ளது.
III இரசக்கலவை என்பது நிறமுடைய உலோகக்கலவை.
IV இரசக்கலவை என்பது அரிமானம் தடுக்கும் உலோகக்கலவை.
I இரசக்கலவை என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி உள்ளது.
II இரசக்கலவை என்பது பெரும்பாலும் நீர்ம நிலையில் உள்ளது.
III இரசக்கலவை என்பது நிறமுடைய உலோகக்கலவை.
IV இரசக்கலவை என்பது அரிமானம் தடுக்கும் உலோகக்கலவை.
I மட்டும் சரியானது
I மற்றும் II சரியானவை3 I, II மற்றும்
சரியானவை
எல்லாம் சரியானவை