Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Chemistry (வேதியியல்) அமிலம், காரம் மற்றும் உப்புகள்(Acids,Bases,Salts) வினா விடை Page: 2
55353.வலிமிகு அமிலங்கள் எவை?
கரிம அமிலங்கள்
கனிம அமிலங்கள்
அ மற்றும் ஆ சரி
ஆக்ஸாலிக் அமிலங்கள்
55354.சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
பாரிஸ் சாந்து
சலவைத்தூள்
சாதாரண உப்பு
ரொட்டி சோடா
55355.கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு காரத்துவ அமிலம்
H2SO4
HNO3
HCL
B மற்றும் C சரி
55356.மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு
2.2–2.6
5.1
12.0
6.5 –7.5
55357.pH மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல
நடுநிலைத் தன்மையுடையது
காரத்தன்மையுடையது
அமிலத் தன்மையுடையது
அனைத்தும் தவறு
Share with Friends