59158.சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்
I, II, III மட்டும் சரி
I, III, IV மட்டும் சரி
அனைத்தும் சரி
அனைத்தும் தவறு
விடை தெரியவில்லை
59159.பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
பாஞ்சாலி சபதம்
இராவணகாவியம்
இயேசுகாவியம்
கண்ணன் பாட்டு
விடை தெரியவில்லை
59161.வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
பாகவத புராணம்
பாஞ்சாலி சபதம்
கண்ணன் பாட்டு
கம்பராமாயணம்
விடை தெரியவில்லை
59162. 'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.
அருணகிரியார்
அண்ணாமலையார்
சுந்தரனார்
பாரதியார்
விடை தெரியவில்லை
59164.தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார் ?
நாதகுத்தனார்
தோலாமொழித் தேவர்
திருத்தக்கத்தேவர்
சீத்தலைச்சாத்தனார்
விடை தெரியவில்லை
59165.பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.
வெறுக்கை - நெய்பவர்
பாசவர் - வெற்றிலை விற்போர்
ஓசுநர் - செல்வம்
காருகர் - எண்ணெய் விற்போர்
விடை தெரியவில்லை
59166."பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
மாமலை பயந்த காமரு மணியும்".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
விடை தெரியவில்லை
59167.கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
நற்றிணை
கலித்தொகை
பரிபாடல்
பத்துப்பாட்டு
விடை தெரியவில்லை
59168.‘கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
திருக்குறள்
நான்மணிக்கடிகை
திரிகடுகம்
நாலடியார்
விடை தெரியவில்லை
59169.'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்' - பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்
புகாவா என்பதன் பொருள்
நீர்
உணவு
காற்று
பொருள்
விடை தெரியவில்லை
59170.'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
நீதி நெறி கோவை
அறம் பாடும் கோவை
அறவுரைக் கோவை
நல்வழிக் கோவை
விடை தெரியவில்லை
59172.திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
பரிமேலழகர்
தஞ்சை ஞானப்பிரகாசர்
பாரதிதாசன்
பாரதியார்
விடை தெரியவில்லை
59173.'ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே'' - என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்
குமரகுருபரர்
தாயுமானவர்
மாணிக்கவாசகர்
இராமலிங்க அடிகள்
விடை தெரியவில்லை
59174.பாடல் அறிந்து பொருத்துக.
(a) காலை மாலை உலாவி நிதம் | - | 1. ஒளவையார் |
---|---|---|
(b) மீதூண் விரும்பேல் | - | 2. திருமூலர் |
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் | - | 3. திருவள்ளுவர் |
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு | - | 4. கவிமணி |
4 3 2 1
2 4 1 3
4 1 2 3
1 3 4 2
விடை தெரியவில்லை
59175.ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
அரிக்கமேடு
பல்லாவரம்
ஆதிச்சநல்லூர்
அழகன்குளம்
விடை தெரியவில்லை
59176.ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
பல்லவர்கள்
பாண்டியர்கள்
நாயக்கர்கள்
மராட்டியர்கள்
விடை தெரியவில்லை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013