Easy Tutorial
For Competitive Exams

TNPSC Syllabus TNPSC Group 8 Syllabus

GROUP VIII

EXECUTIVE OFFICER GRADE – IV IN HR & CE DEPARTMENT Main Examination General Studies – S.S.L.C standard Topics for Objective type

இந்துமதம் + சைவமும் வைணவமும்
இந்துமதம் :
01. இந்துமதம் - தோற்றமும் வரலாறும்
02. வேதங்கள், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணங்கள்
03. கோட்பாடுகள் (தரிசனங்கள்)
04. இந்து மத உட்பிரிவுகள்
05. அத்தைவ விசிட்டாத்வைத, துவைத சித்தாந்தங்கள்
06. உலகத் தோற்றம்
07. கடவுள்
08. ஓம்
09. ஆன்மாக்கள்
10. குரு
11. ஆலயம்
12. ஆலய நிர்மாணம், ஆலய அமைப்பு
13. பூசை
14. ஆலய வழிபாடு
15. மந்திரம்
16. திருவிழாக்கள்
17. பண்டிகைகள்
18. தோத்திரமாலை போற்றிகள்
19. கோயிற்கலை, திருப்பணிகள் மற்றும் சிற்பங்களை பராமரித்தல்
20. கோயில் திருமேனிகள்
21. பக்தி இலக்கியம்
22. அண்மைக் கால அருளாளர்கள், இராமகிருஷ்ணபரமஉறம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள்

சைவம் :
01. சைவமும் சிவமும்
02 தமிழும், சைவமும்
03. வழிபாடு
04. திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)
05. சைவ குருமார்கள் (சைவ ஆச்சாரியர்கள்)
06. பன்னிரு திருமுறைகள் - அறிமுகம்
07. சைவ சித்தாந்தம்

வைணவம் :
01. வைணவம்
02 ஆகமமும் நாராயணனும்
03. ஆழ்வார்களின் வரலாறு
04. இராமானுஜரும் கோட்பாடுகளும்
05. வைணவ ஆச்சாரியர்கள்
06. நாலாயிர திவ்யப்பிரபந்தம் - அறிமுகம்
07. வைணவ உரையாசிரியர்கள்

பொது அறிவு
அலகு - I: பொது அறிவியல்:

இயற்பியல் : பேரண்டத்தின் அமைப்பு - பொது அறிவியல் விதிகள் - புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் - பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் - வெப்பம், ஒளி மற்றும் ஒலி.

Study Material : இயற்பியல் - Notes,QA & Test"


வேதியியல்: தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள்.

Study Material : வேதியியல் - Notes,QA & Test"


தாவரவியல் : வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் - உயிரினங்களின் பல்வேறு வகைகள் - உணவூட்டம் மற்றும் திட்ட உணவு - சுவாசம்.

Study Material : தாவரவியல் - Notes,QA & Test"


விலங்கியல் : இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி - இனப்பெருக்க மண்டலம் - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் - மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட - தற்காத்தல் மற்று தீர்வுகள் - விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.

Study Material : விலங்கியல் - Notes,QA & Test"


அலகு II: நடப்பு நிகழ்வுகள் :

வரலாறு: நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் - தேசியம், தேசிய சின்னங்கள் - மாநிலங்களின் தோற்றம் - செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டிகள் - நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.

அரசியல் அறிவியல் : 1. பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் 2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 3. பொதுமக்கள்விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் 4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.

புவியியல்: புவி நிலக்குறியீடுகள்.

பொருளாதாரம் : சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்.

அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.

Study Material : நடப்பு நிகழ்வுகள் 2021


அலகு - III: புவியியல்:
பூமியும் பேரண்டமும் - சூரிய குடும்பம் - பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை - நீர்வள ஆதாரங்கள் - இந்தியாவிலுள்ள ஆறுகள் - மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடுகள் மற்றும் வனஉயிர்கள் - விவசாய முறைகள் - போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்று தகவல் பரிமாற்றம் - சமூக புவியியல் - மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இயற்கை பேரழிவுகள் - பேரிடர் நிர்வாகம்.

Study Material : புவியியல் - Notes,QA & Test"

அலகு - IV: இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றம் பண்பாடு: சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள் - விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் - தென் இந்திய வரலாறு, பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதாணம் - இந்தியா சுதந்திரம் பெற்றது வரை - இந்திய பண்பாட்டின் இயல்புகள் - வேற்றுமையில் ஒற்றுமை - இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு - பகுத்தறிவாளர்களின் எழுச்சி - தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் - அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள்.

Study Material : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றம் பண்பாடு - Notes,QA & Test"

அலகு - V: இந்திய அரசியல்: இந்திய அரசியல் அமைப்பு - அரசியல் அமைப்பின் முகவுரை - அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் - மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் - குடியுரிமை - உரிமைகளும் கடமைகளும் - அடிப்படை உரிமைகள் - அடிப்படை கடமைகள் - மனித உரிமை சாசனம் - இந்தியநாடாளுமன்றம் - பாராளுமன்றம் - மாநில நிர்வாகம் - மாநிலசட்ட மன்றம் - சட்ட சபை - உள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ் - தமிழ்நாடு - இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு - சட்டத்தின் ஆட்சி - தக்க சட்ட முறை - தேர்தல்கள் - அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII - பொது வாழ்வில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் - மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் - லோக் அதாலத் - முறை மன்ற நடுவர்(Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) - தகவல் அறியும் உரிமை - பெண்கள் முன்னேற்றம் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

Study Material : இந்திய அரசியல் - Notes,QA & Test"

அலகு - VI: இந்தியப் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்டங்கள் - மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - கிராம நலம் சார்ந்த திட்டங்கள் - சமூகம் சார்ந்த பிரச்சனைகள் - மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்கு.

Study Material : இந்தியப் பொருளாதாரம் - Notes,QA & Test"

அலகு - VII: இந்திய தேசிய இயக்கம் :
தேசிய மறுமலர்ச்சி - தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர் - பல்வேறு போராட்ட முறைகள் - சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்.

Study Material : இந்திய தேசிய இயக்கம் - Notes,QA & Test"


அலகு - VIII: திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் : தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் - விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல் - சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF)வகுத்தி - மீச்சிறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனிவட்டி - கூட்டுவட்டி - பரப்பளவு - கனஅளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - பகடை - கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்.

Study Material : திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை - Notes,QA & Test"


Share with Friends