47901.தவறாக கொருத்தப்பட்டவை
முத்துராமலிங்கர் இறப்பு - 1964
நேதாஜி மதுரை வந்த ஆண்டு - 06.09.1939
ப முத்துராமலிங்கருக்கு அஞ்சல்தலை - 1995
முத்துராமலிங்கர் பிறப்பு - 1908
47902.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்
(i) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்
(1) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்
(i) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்
1, 2 சரி
1, 2 தவறு
1 சரி, 2 தவறு
1 தவறு, 2 சரி
47903.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(2) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்
(1) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(2) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்
1,2 சரி
1 சரி, 2 தவறு
1 தவறு, 2 சரி
1,2 தவறு
47904.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-
13.04.1930 முதல் 08.10.1959 வரை
21.04.1932 முதல் 08.10.1969 வரை
13.04.1930 முதல் 10.08.1959 வரை
28.04.1930 முதல் 10.08.1969 வரை
47905."நாடாகு ஒன்றோ ! காடாகு ஒன்றோ " என்ற பாடல் இடம் பெற்ற நூல்
நலவடியார்
ஆத்திசூடி
நான்மணிக்கடிகை
புறநானூறு
47906.தவறாகப் பொருத்தப்பட்டவை
பென்னட்ஷா - ஆங்கில கவிஞர்
டால்ஸ்டாய் -ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
பெட்ரண்ட் ரஸ்ஸல் - கல்வியாளர், சிந்தனையாளர்
சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
47908.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது
(2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது
(1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது
(2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது
1,2 சரி
1,2 தவறு
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
47909."தழையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்
புறநானூறு
இசையமுது
நாலடியார்
குற்றால குறவஞ்சி
47910.சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை எனக் கூறியவர்
பெரியார்
முத்துராமலிங்க தேவர்
அம்பேத்கர்
அயோத்திய தாசபண்டிதர்
47911.பாரதி தாசன் காலம்:
29.04.1891 முதல் 28.04.1964 வரை
28.04.1891 முதல் 21.04.1964 வரை
29.04.1891 முதல் 21.04.1964 வரை
28.04.1891 முதல் 28.04.1964 வரை
47912.எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
உடுமலை நாராயணகவி
தாராபாதி
பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
பாரதியார்
47913."பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை, அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்" எனக் கூறியவர்
முத்துராமலிங்கதேவர்
அம்பேத்கர்
அயோத்தியதாச பண்டிதர்
பெரியார்
47914.தவறாக பொருத்தப்பட்டவை
வானப்புனல் - ஆற்று நீர்
தழை - செடி
தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்
பொடி - மகரந்தப் பொடி
47915."பூமி பந்து என்ன விலை? வன்புகழை தந்து வாங்கும் விலை" என்றபாடலை எழுதியவர்.
பாரதிதாசன்
தாரா பாரதி
கடுகு வெளிசித்தர்
மருதகாசி
47916.வைதோரைக் கூட வையாதே என்ற பாடலை எழுதியவர்
பாம்பாட்டி சித்தர்
அழகுணிசித்தர்
கடு வெளிசித்தர்
குதம்பை சித்தர்
47917.தவறாக பொருத்தப்பட்டவை
சாகுந்தலம் - காளிதாசர்
அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் - ஜானகிராமன்
இசையமுது - பாரதிதாசன்
பாரத தேசம் - பாரதியார்
47918."ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்:
நாலடியார்
சிறுபஞ்சமூலம்
புறநானூறு
பழமொழி நானூறு
47919.மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுபவர்
வள்ளலார்
அயோத்தியதாசபண்டிதர்
முத்துராமலிங்க தேவர்
பெரியார்
47920.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள்.
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர்
1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள்.
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர்
1சரி, 2 தவறு
1, 2 தவறு
1 தவறு, 2சரி
1, 2 சரி
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2