47961.பொருத்துக:
(A)முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
(B) யானை உரிபோர்த்தவர் - (ii) கஜசம்ஹராமூர்த்தி
(C) அடிமுடிதேட வைக்கும் - (ii) அண்ணாமலையார்
(D) கண்தானத்துக்கு எ.கா - (iv) கண்ணப்பர
(A)முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
(B) யானை உரிபோர்த்தவர் - (ii) கஜசம்ஹராமூர்த்தி
(C) அடிமுடிதேட வைக்கும் - (ii) அண்ணாமலையார்
(D) கண்தானத்துக்கு எ.கா - (iv) கண்ணப்பர
(i) (ii) (iv) (ii)
(i) (ii) (iii) (iv)
(iii) (iv) (ii) (i)
(iv) (ii) (1) (iii)
47963.கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
தெர்மாமீட்டர் -வெப்பமானி
மைக்ரோஸ்கோப் -தொலைநோக்கி
டைப்ரைட்டர் -தட்டச்சுப் பொறி
யுனிவர்சிட்டி -பல்கலைகழகம்
47964.கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டவை
பின்னர் - பெண்கள்
காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கி காக்கும் மூலிகை
கமன சித்தர் - தேவர்கள்
மந்தி - பெண் குரங்கு
47965.கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
(i) சிறந்த ஊர்கள் நகரம் என்ற பெயரால் வழங்கும்
(ii) புரம் சிறந்த ஊர்களை குறிப்பதாகும்
(iii) புலம் என்னும் சொல் நிலத்தை குறிக்கும்
(iv) நம்மாழ்வார் பிறந்த ஊர் - கொரட்டூர்
(i) சிறந்த ஊர்கள் நகரம் என்ற பெயரால் வழங்கும்
(ii) புரம் சிறந்த ஊர்களை குறிப்பதாகும்
(iii) புலம் என்னும் சொல் நிலத்தை குறிக்கும்
(iv) நம்மாழ்வார் பிறந்த ஊர் - கொரட்டூர்
1,2,3,4,சரி
1,3,4, சரி, 2 தவறு
1,2, சரி, 3,4 தவறு
1,2,3, சரி, 4 தவறு
47966."செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பாடலை எழுதியவர்.
கண்ண தாசன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
தாராபாரதி
மருதகாசி
47967."கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா" என்ற பாடலை எழுதியவர்
தாராபாரதி
கடுவெளி சித்தர்
இராமச்சந்திரக் கவிராயர்
திரிகூடராசப்ப கவிராயர்
47968.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
(1) ஐராவதீசுவரர் கோயில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
(2) தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தை காட்டுவதாக கார்ல் சேகன் வானவியல் அறிஞர் கூறுகிறார்.
(1) ஐராவதீசுவரர் கோயில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
(2) தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தை காட்டுவதாக கார்ல் சேகன் வானவியல் அறிஞர் கூறுகிறார்.
1, 2 சரி
1, 2 தவறு
1 சரி, 2 தவறு
1 தவறு, 2 சரி
47969."பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது" என்ற பாடலை எழுதியவர்
திரிகூட ராசப்ப கவிராயன்
தாராபாரதி
உடுமலை நாராயணகவி
அழகிய சொக்கநாத புலவர்
47970."கியூரி அம்மையாரைப்" பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
(1) கியூரி அம்மையார் இத்தாலி நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்
(2) பொலோனியம், ரேடியம் கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
(3) ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்ததற்காக, 1911 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட்து.
(1) கியூரி அம்மையார் இத்தாலி நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்
(2) பொலோனியம், ரேடியம் கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
(3) ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்ததற்காக, 1911 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட்து.
1,2 சரி, 3 தவறு
1 தவறு 2, 3 சரி
1,2,3 சரி
1சரி, 2,3 தவறு
47971."ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை, சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லை " - என்றப் பாடலைப் பாடியவர்.
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
47972.பகுத்தறிவு கவிராயர் காலம்
25.09.1899 முதல் 23.05.1981
25.05.1891 முதல் 23.09.1981
25.09.1891 முதல் 23.05.1980
25.08.1898 முதல் 23.06.1989
47973.கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
மாயவரம் - கொரநாடு
மதுராந்தக வட்டம் - தென்னாடு
பட்டுக்கோட்டை வட்டம் - கானாடு
தஞ்சை - காந்தி நகரம்
47974."பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்த காலம்" என்ற பாடலை எழுதியவர்
கடுவெளி சித்தர்
பகுத்தறிவு கவிராயர்
திரிகூட ராசப்ப கவிராயர்
தாராபாரதி
47975."கூனல் இளம் பிறை முடித்த வேணி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
மரமும் பழைய குடையும்
சித்தர் பாடல்கள்
ப குற்றாலக் குறவஞ்சி
அந்த காலம், இந்தகாலம்
47976.பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர்
பட்டுக்கோட்டையார்
பகுத்தறிவு கவிராயர்
தாராபாரதி
அழகிய செக்கநாதர்
47977.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கிறான் - என்ற பாடலைப் பாடியவர்
விளம்பி நாகனார்
சமணமுனிவர்கள்
வள்ளலார்
நல்லாதனார்
47979.கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
ஊரும், பேரும் நூலின் ஆசிரியர் - இரா. சேதுநாதன்
கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம்
நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் - குப்பம்
ப கடற்கரை சிற்றூர்கள் - பாக்கம்
47980.கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க .
(i) அழகிய சொக்கநாதப்புலவர் காலம் - கி.பி 19 ஆம் நூற்றாண்டு
(ii) அழகிய சொக்க நாதப்புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தார்
1, 2 சரி
1, 2 தவறு
1 சரி, 2 தவறு
1 தவறு, 2 சரி
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2