Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 10
7803.கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
(a) காண்டா மிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி
(b) ஹாங்கல் 2. காசிரங்கா தேசிய பூங்கா
(c) சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா
(d) கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
(a) (b) (c) (d)
1 3 4 2
4 2 1 3
3 1 2 4
2 4 3 1
7805.IRV 2020 திட்டம் என்பது இதனுடன் தொடர்புடையது
காற்று சக்தி திட்டம்
சூரிய சக்தி திட்டம்
ரைனோசீராஸ் பாதுகாப்பு திட்டம்
கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டம்
7807.ஆங்கில விஞ்ஞானிகளால் GM (மரபணு மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட) உருளைக்கிழங்கு எந்த நோயினை எதிர்க்கும் தன்மையுடையது?
பிளாக் டாட்
லேட் பிளைட்
பின்க் ராட்
உருளைத் திரிப்பு கட்டி (பொடேடோ ஸ்பின்டில் ட்யூபர்)
7809.இந்தியாவின் ஜோத்பூர் நகரில் நடத்தப்பட்ட `கருடா வி` எனும் இருதரப்பு வான் வழிப்பயிற்சியில் கலந்து
கொண்ட நாடுகள் எவை?
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் ரஷ்யா
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் சிங்கப்பூர்
7811.மடக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தயாரிப்பதில் கிராஃபீன் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது பயன்படுத்தப்படும் துறை எது?
மருத்துவ கதிர்வீச்சுவலி நிவாரணம்
மீவில்லைகள்
குவாண்டம் கணினிகள்
அல்டிமேட்நீர் சுத்திகரிப்பு சாதனம்
7813.மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம்
எது?
தாஜ் மஹால்
ஹீமாயூன் டூம்
சப்தர்ஜங் டூம்
சுல்தான் ரசியா டூம்
7815.கீழ்கண்டவனவற்றுள், எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
மலேரியா
காலரா
டெட்டனஸ்
டெங்கு
7817.நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது எவை சரியானவை?
1. அது 1985ல் இயற்றப்பட்டது
2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது
l மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1ம் அல்ல 2ம் அல்ல
7819.ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
சபாநாயகர்
நிதி அமைச்சர்
நிதி செயலாளர்
எதிர்கட்சித் தலைவர்
7821.கீழ்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
l. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -
இரண்டுமில்லை
இரண்டும்
ஒன்று மட்டும்
இரண்டு மட்டும்
7823.கீழ்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்?
1. மொராஜி தேசாய் -
2. சரண் சிங்
3. வி.பி. சிங்
4. சந்திரசேகர்
வரிசை:
1, 2 மற்றும் 4
1, 2 மற்றும் 3
2 மட்டும்
4 மட்டும்
7825.1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்
கோபிந் பாலா பான்ட்
B.G.கெர்
டாக்ட்ர் B.R. அம்பேத்கார்
சந்தானம்
7827.அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில்
தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2000
2001
2002
2003
7829.எந்த விதி இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?
விதி 324
விதி 356
விதி 370
விதி 243
7831.கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை?
1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
மேற்கூறிய எதுவுமில்லை
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
7835.கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?
1968
1971
1985
1978
7837.அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல்
போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை
ஏற்படுத்தியுள்ளது?
1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
2 லோக் பால்
3. சிறப்பு காவல்துறை
4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
2 மற்றும் 3
1 மற்றும் 4
3 மற்றும் 4
1, 3 மற்றும் 4
7839.கீழ்க்கண்ட எந்த செயல் மகளிரைதுன்புறுத்துவதற்கு ஈடானது?
I. உடல் ரீதியாக துன்புறுத்துவது
II. பணிபுரியும் இடத்தில்/வீட்டில் வெறுப்பான சூழலை ஏற்படுத்துவது
II. கேலி செய்வது
IV. அவமானபடுத்துவது/இழிவாக பேசுவது
I மற்றும் II மட்டும்
I, II மற்றும் III மட்டும்
I, II மற்றும் IV மட்டும்
II, IIIமற்றும் IV மட்டும்
7841.கீழ்க்கண்ட எவைஎவைகள் சரியாக இணைக்கப்படவில்லை?
(a) 21, பிப்ரவரி 1947 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது
(b) 15, அக்டோபர் 1949 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்
(c) 26, நவம்பர் 1950 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டார்
(d) 24 ஜனவரி 1950 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
(a) மற்றும் (c) தவறு
(a) மற்றும் (d) தவறு
(b) மற்றும் (c) தவறு
(c) மற்றும் (d) தவறு
Share with Friends