Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 4
7563.ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள்
ஹைட்ரஸின்
நைட்ரிக் அமிலம்
அமேர்னியா
நைட்ரஜன்
7565.1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
பேரளவு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது
அடிப்படை தொழிலகங்களை முன்னேற்றுவது
சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
வேளாண் மற்றும் சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது
7567.அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்க்ஷா அபியான்-SSA) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த
ஆண்டு
2001-02
2002-03
2003-04
2004-05
7569.காலியிடங்களை நிரப்புக.
உலக நாடுகளில் இந்தியா ---------- மக்கள் நலத்திட்டத்தை ------------- ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
முதலாவதாக, 1950
இரண்டாவதாக, 1952
முதலாவதாக, 1952
இரண்டாவதாக, 1951
7571.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல்,
இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7573.காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1986
1991
1999
2005
7575.2004-ல் சந்தையை நிலைப்படுத்தும் திட்டத்தினை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது
இந்திய நாணயத்தை வாங்கவும், விற்பனை செய்வதற்கும்
நீர்மைத்தன்மையினை சரிசெய்வதற்கான ஒரு அதிகப்படியான ஊடகமாக
வட்டி வீதத்தை குறைந்த நிலையில் தீர்மானிப்பதற்காக
பொது விலை நிலையினை கட்டுப்படுத்துவதற்காக
7577.2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது
வி.எம். டான்டேகர்
எல்.ஆர். ஜெயின்
மார்டின் ரவாலியன்
எஸ்.டி. டெண்டுல்கர்
7579.இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது
டி.டி கிருஷ்ணமாச்சாரி
சி. இராஜகோபாலாச்சாரி
யஷ்வந்த் சின்ஹா
ஆர். வெங்கட்ராமன்
7581.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
(A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R)- (A)க்கான சரியான விளக்கம் அல்ல
7583.பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண்.
கூடுதலான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவது
இறக்குமதியை ஊக்குவிப்பது
வேலை வாய்ப்பை உருவாக்குவது
கட்டுமான வசதிகளை உருவாக்குவது
7585.கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் ரத்னாகர் வங்கியை நான்காம் நெடுஞ்சாலை
வங்கி என அழைக்கின்றனர்.
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்
(A) சரி (R) தவறு
(A) சரி ஆனால் (A)-விற்கு (R) சரியான விளக்கம் அல்ல
(A) மற்றும் (R) இரண்டுமே தவறு
7587.பின்வருவனவற்றில் ഥண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
காடுகளை வளர்த்தல்
மண் துகள்களின் அளவினை அதிகப்படுத்துதல்
ஒடும் நீரின் வேகத்தை குறைத்தல்
தொடர்ச்சியாக உரங்களை இடுதல்
7589.கனிகள் மற்றும் காய் வகைகளின் புதியத் தன்மையை நீடிக்க சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நொதி
கைனேஸ் சூப்பர் ஆக்ஸிடேஸ்
எதில் குளுகோணேஸ்
பீனைல் அல்டோலேஸ்
சூப்பர் ஆக்ஸைடு டிஸ்ம்யூடேஸ்
7591.இந்தியாவின் நாற்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
நீதியரசர் சதாசிவம்
நீதியரசர் அல்டமாஸ் கபீர்
நீதியரசர் மார்கன்டேய் கட்ஜூ
நீதியரசர் லோதா
7593.கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாடு 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Bt-கத்திரிக்காயின் வியாபார ரீதியான வெளியீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது?
வங்காளதேசம்
மெக்ஸிகோ
ஃ ப்ரான்ஸ்
ஸ்வீடன்
7595.ஸ்பெயின் நாட்டு ராபில் நாடல் பிரஞ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் எத்தனை முறை வென்று சாதனையை முறியடித்தார்?
7 முறை
8 முறை
9 முறை
10 முறை
7597.கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்?
மாதங்கி சத்தியமூர்த்தி
KPAC லலிதா
சாய் குமார்
சுஜாதா
7599.வணிக பிளாஸ்டிக் பைகளை டீசல், இயற்கை வாயு மற்ற பிற பயனுள்ள பெட்ரோலிய ஆகுபொருளாக வெற்றிகரமாக மாற்றிய விஞ்ஞானி/நிறுவனத்தின் பெயர் தருக
அகமத் கான்
பேரா, ஏஞ்சலா வின்சென்ட்
பிரேந்திர குமார் சர்மா
போஸ் நிறுவனம்
7601.தாதா சாஹிப் பால்கே விருது 2013 பெற்ற நபர் யார்?
சம்பூரன் சிங் கல்ரா
விஜய் ஷேசாஸ்திரி
ப்ரன் சிகந்
ரமேஷ் அகர்வால்
Share with Friends