Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 7
7683.1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது?
10
11
14
20
7685.பொருத்துக
(a) அல் ஹிலால் 1. மகாத்மா காந்தி
(b) நவஜீவன் 2. அபுல் கலாம் ஆசாத்
(c) பம்பாய் கிரானிகல் 3. அரபி ந்து கோஷ்
(d) வந்தே மாதரம் 4. பிரோஷ்ஷா மேதா
(a) (b) (c) (d)
1 2 4 3
2 3 4 1
2 1 4 3
1 2 3 4
7687.தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான-------------ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின்
கொடுமைகளை வெளிப்படுத்தியது.
குலின் குலசர்வாசவா
ரத்னாவளி
நீல் தர்பன்
ராச லீலா
7689.கு. காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம்
கோயம்புத்தூர்
வேலூர்
அந்தமான்
அலிப்பூர்
7691.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
(a) மற்றும் (b) இரண்டும் சரி
(a) சரி , (b) தவறு
(a) பகுதி மட்டும் சரி, (b) தவறு
(a) ன் பகுதியும், (b) யும் சரி
7693.நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர், இப்பாடல் முதன் முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
1905
1906
1911
1912
7695.கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) விருபக்சா கோயில் 1. எல்லோரா
(b) கைலாசநாத்ர் கோயில் 2. கழுகுமலை
(c) வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
(d) லட்கான் கோயில் 4, அய்கொல்
(a) (b) (c) (d)
3 1 4 2
3 1 2 4
1 3 2 4
1 2 3 4
7697.சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது
கி.பி. 640
கி.பி. 500
கி.பி. 150
கி.பி. 720
7699.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு, சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7701.கீழ்கண்ட வாக்கியங்களை கவ்னிக்கவும்.
கூற்று (Α) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7703.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
(கூ) மற்றும் (கா) ஆகிய இரண்டும் சரி (கா), (கூ) வின் சரியான விளக்கம்
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கம் அல்ல
(கூ) சரி, (கா) தவறு
7705.கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
III.மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
I மற்றும் II
11 மட்டும்
III மட்டும்
III மற்றும் IV
7707.இரு எண்களின் கூட்டுத் தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள்
680, 440
540, 580
580, 440
520, 500
7709.ரூ. 9000 மாத் சம்பளத்தில் ஒருவர் கீழ்கண்டவாறு பணத்தை செலவு செய்தால், அவர் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திய பணத்தின் சதவீதம்
10%
20%
30%
40%
7711.$\dfrac{2.48 х 2.48 — 1-52 x 1.52}{O.96 }$ மதிப்பானது
4.0
4.4
1.4
1.0
7713.$2^{x+y}$ = $2^{x-y}$ = 16 எனில் y ஆனது
2
4
0
1
7715.X + y = 12, xy = 32 எனில் $\dfrac{1}{x}$ + $\dfrac{1}{y}$ ஆனது
$\dfrac{1}{8}$
$\dfrac{1}{2}$
$\dfrac{1}{4}$
$\dfrac{3}{8}$
7717.1$\div$ (6$\dfrac{3}{10}$ இல் $\dfrac{5}{7}$) - $\dfrac{2}{9}$ = ?
1
0
2
$\dfrac{1}{2}$
7719.ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%.
அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு
விற்க வேண்டும்?
Rs. 800
Rs. 760
Rs. 720
Rs. 680
7721.இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
49
50
36
48
Share with Friends