7923.மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608, மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:35, எனில் அந்த எண்கள் யாவை ?
6, 9, 15
8, 12, 20
10, 15, 25
14, 21, 35
7925.A -ன் 30% = B -ன் 0.25=1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண்
15:12:10
12:15:10
10:12:15
10:15:12
7929.ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்?
பாதியாகும்
இரு மடங்காகும்
மாறாது இருக்கும்
நான்கு மடங்காகும்
7931.ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது?
5 மீ
7 மீ
6 மீ
8 மீ
7933.A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
1/24 நாள்
7/24 நாள்
24/7 நாட்கள்
24/11 நாட்கள்
7935.2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
10 ஆட்கள்
15 ஆட்கள்
18 ஆட்கள்
20 ஆட்கள்
7937.2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
21 நாட்கள்
18 நாட்கள்
24 நாட்கள்
36 நாட்கள்
7939.ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10-மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்?
ரூ. 28,800
ரூ. 59,900
ரூ. 27,900
ரூ. 60,800
7941.ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 $ மீ ^{3} $ மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது?
12 மீ
14 மீ
15 மீ
18 மீ
7943.அரை வட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ எனில்,பூங்காவின் பரப்பளவு யாது?
77 $ மீ ^{2} $
91 $ மீ ^{2} $
126 $ மீ ^{2} $
308 $ மீ ^{2} $
7945.ஒரு மீச்சிறு எண் 5, 6, 7 மற்றும் 8-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதி 3 ஆகவும், 9-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதம் எதுவும் இல்லை எனில், அந்த எண் யாது?
1677
1683
2523
3363
7947.பின்வரும் தொடரில் அடுத்து வரும் எண்ணை காண்க
4,6,9,$ 13\dfrac{1}{2} $
4,6,9,$ 13\dfrac{1}{2} $
$ 20\dfrac{1}{4} $
$ 22\dfrac{3}{4} $
19
$ 17\dfrac{1}{2} $
7949.கீழ்கண்டவாக்கியங்களை கவனி
கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
(A) மற்றும் (R) சரி (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
(A) சரி ஆனால் (R) தவறு
7951.பொருத்துக:
(a) Na மற்றும் K - உருகிய உப்பை மின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
(b) Cu மற்றும் Ag - தனித்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
(c) Au மற்றும் Pt - தனித்த மற்றும் சேர்ந்த நிலையில் கிடைக்கிறது
(d) Na மற்றும் Ca - உலோகவியலில் ஒடுக்கு கரணி
(e) Al மற்றும் Mg - சேர்ந்த நிலையில் மட்டுமே கிடைக்கிறது.

(a) — (v) (b) — (iii) (c) - (ii) (d) — (i) (e) — (iv)
(a) — (iv) (b) — (i) (c) - (ii) (d) — (iii) (e) — (v)
(a) — (ii) (b) — (iii) (c) - (v) (d) — (iv) (e) — (i)
(a) — (iii) (b) — (ii) (c) - (i) (d) — (v) (e) — (iv)
7953.பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
I. $Mg_{2}C_{3}$ நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்
II.$Be_{2}C$ நீராற்பகுப்பு அடைந்து மீத்தேனை வெளியிடும்
III. $Al_{4}C_{3}$ நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்.
I. $Mg_{2}C_{3}$ நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்
II.$Be_{2}C$ நீராற்பகுப்பு அடைந்து மீத்தேனை வெளியிடும்
III. $Al_{4}C_{3}$ நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்.
I மற்றும் II
II மற்றும் III
I மற்றும் III
I, II மற்றும் III
7955.டேனியல் கலத்தின் $ E^{0} $=1.10 V எனில் கீழ்க்கண்ட வினையின் (298 K ல்) சமநிலை மாறிலி (K)-யின் மதிப்பு?
$Zn_{s} + Cu_(aq)^{2+}—> Zn_(aq)^{2+} + Cu_{s}$
$Zn_{s} + Cu_(aq)^{2+}—> Zn_(aq)^{2+} + Cu_{s}$
4.36 x $10^{39} $
2.79 x $10^{41} $
6.53 x $10^{35} $
1.55 x $10^{37} $
7957.விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை
சரியான பதிலை குறிப்பிடவும்
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை
சரியான பதிலை குறிப்பிடவும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
I மற்றும் III மட்டும்
I, II மற்றும் III
7959.காலியிடங்களை நிரப்புக:
குடும்பத்திற்கு ----------என்பதை ஊக்குவிக்கவும் மக்கள்தொகையை ----------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது
குடும்பத்திற்கு ----------என்பதை ஊக்குவிக்கவும் மக்கள்தொகையை ----------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது
இரண்டு குழந்தை திட்டம், 2020
ஒரு குழந்தை திட்டம், 2030
இரண்டு குழந்தை திட்டம், 2046
ஒரு குழந்தை திட்டம், 2050
7961.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி (b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
(a) (b) (c) (d)
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி (b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
(a) (b) (c) (d)
4 3 2 1
1 3 4 2
2 1 4 3
2 3 4 1