Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 5
8003.மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பான மத்திய அரசின் தகவல் கீழ்க்கண்டவற்றுள் எதனில் உள்ளது என்பதைக் கண்டறிக
வித்ய விகாஷ்
எடு கேர்
வித்ய லட்சுமி
சோத்கங்கா
8005.கீழ்கண்ட எந்த தினம் “தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படுகிறது?
ஜூன், 8
ஜூன், 29
ஜூலை, 1
அக்டோபர், 5
8007.கணிப்பொறி மூலம் பணம் செலுத்த Pay Zapp என்னும் கைபேசி செயலிலை எந்த வங்கி
துவங்கியுள்ளது?
எஸ்.பி.ஐ
ஐ.சி.ஐ.சி.ஐ
ஹெச்.டி.எப்.சி
ஹெச்.எஸ்.பி.சி
8009.2015 ஆஸ்திரேலிய ஃபெடெரெல் தேர்தலில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக வெற்றி பெற்றவர் யார்?
டோனி அபோட்
கெவின் ரூடு
மால்காம் டேர்ன்புல்
ஜூலியா கில்லார்டு
8011.2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம் .
பெய்ஜிங்
நியூயார்க்
சிகாகோ
டோக்கியோ
8013.இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இக்கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
மின்காந்த அலைகளில் எலெக்ட்ரான்களின் பாதை
காந்த வயல் பரப்புகளில் நியூட்ரான்களின் பாதை
புரோட்டான் ஆசிலேசன்
நியூட்ரினோ ஆசிலேசன்
8015.ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் அக்டோபர் 2015-ல் இவ்விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றவர்
மேஜைடென்னிஸ்
சதுரங்கம்
கோல்ஃப்
போலோ
8017.1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்
K.ஹனுமந்தய்யா
H.C. மாத்தூர்
G.S. பாத்தக்
மொரார்ஜி R. தேசாய்
8019."இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்", இவ்வாறு கூறியவர் யார்?
எஸ்.எம்.சிக்ரி
சர் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்
எம்.சி.செடல்வத்
நீதிபதி கானியா
8021.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கருத்து (A): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த
ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன
A மற்றும் R ஆகிய இரண்டும் சரியாகும் மற்றும் R என்பது A யின் சரியான விளக்கமாகும்
A மற்றும் R ஆகிய இரண்டும் சரியாகும் ஆனால் R என்பது A யின் சரியான விளக்கமல்ல
A சரியாகும் ஆனால் R தவறு ஆகும்
A தவறு ஆகும் ஆனால் R சரியாகும்
8023.பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
விதி 153 - ஆளுநர் பதவி
விதி 156 - ஆளுநர் பதவிக் காலம்
விதி 154-ஆளுநர் நிர்வாக அதிகாரம்
விதி 155 - ஆளுநர் பதவிநீக்கம்
8025.அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை?
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியானது வர்த்தக அரசாங்கத்தை அமைக்கும் என்று அரசு செயல்முறை விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு
அரசியலமைப்பின் பகுதி 1-ல் இதற்கான விதி இருக்கிறது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார்
8027.பட்டியல் 1-ஐ பட்டியல் I - உடன் பொருத்துக:
சட்டம் வருடங்கள்
(а) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் 1966
(b)சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் 1980
(c)சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1984
(d)தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் 1981
(a) (b) (c) (d)
4 2 3 1
3 1 2 4
2 4 1 3
1 3 4 2
8029.குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்
19 டிசம்பர் 1974
19 நவம்பர் 1976
19 டிசம்பர் 1975
19 நவம்பர் 1977
8031.பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி
ஆலோசனைக்குழு ஆகியவற்றின் பதவி வழித்தலைவர் ஆவர்?
சபாநாயகர்
சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்
துணை சபாநாயகர்
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர்
8033.பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
மாநிலங்கள்
(a) 36 வது சீர்திருத்தம் 1.கோவா
(b) 13 வது சீர்திருத்தம் 2.மணிப்பூர் & திரிபுரா
(c) 27 வது சீர்திருத்தம் 3.சிக்கிம்
(d) 56 வது சீர்திருத்தம் 4.நாகாலாந்து
(a) (b) (c) (d)
3 4 2 1
1 3 4 2
2 3 1 4
1 2 3 4
8035.நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும்
லோக்ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது
என கூறவும்?
1.தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2.நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3.பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4.அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்
1 மட்டும் 4
1, 2 மட்டும் 4
1, 2, 3 மட்டும் 4
மேற்கண்ட எதுவுமில்லை (அ) 1, 2 மட்டும் 3
8037.கிளைக்கோலிசிஸ் படிநிலைகளில் எண்களால் குறிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கண்டுபிடி
குளுக்கோஸ் -> (1)-> (2) -> ஃப்ரக்டோஸ் 1,6 பிஸ்பாஸ்பேட்
(1) பைருவேட் (2) சிட்ரேட்
(1) குளுகோஸ்-6-பாஸ்பேட் (2) பைருவேட்
(1) குளுகோஸ்-6-பாஸ்பேட் (2) ஃப்ரக்டோஸ்-6-பாஸ்பேட்
(1) பாஸ்போகிளிசரேட் (2) கிளிசரிக் அமிலம்
8039.பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
I. தாளோபைட்டா - ஆல்காக்கள் மற்றும் பூஞ்ஞைகள்
II. டிரக்கியோபைட்டா - வாஸ்குலார் திசுக்கள் உடைய அனைத்து தாவரங்கள்
III. பிரையோபைட்டா - லிவர்வோட்ஸ் மற்றும் பூஞ்ஞைகள்
IV. டெரிடோபைட்டா - மாஸ்கள் மற்றும் காளான்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
III மற்றும் IV
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
8041.கிளைக்கோலிசிஸ் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை பென்டோஸ் பாஸ்பேட் வழிப்பாதை எனவும் அழைப்பார்கள்
II.கிளைக்கோலிசிஸின் தளப் பொருள் குளுக்கோஸ்
III.கிளைக்கேள்லிசிஸ் நிகழ்வின் முடிவுப் பொருள் கிளைக்கோஜன்
IV.கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை கிளையாக்ஸ்லேட் சுழற்சி எனவும் அழைப்பார்கள்
I மற்றும் III
II மட்டும்
III மற்றும் IV
IV மற்றும் II
Share with Friends