Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 6
8043.பின்வரும் வகைப்பாட்டின் பொது அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.
I.Family
II.Order
III.Species
IV.Variety
V.Genus
II, I, III, IV, V
V, IV, III, II, I
III, V, IV, II, I
IV, III, V, I, II
8045.ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்குக் குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்குக் குளிர்வடைய ஆகும் கால அளவு
50 வினாடிகள்
சரியாக 1 நிமிடம்
1 நிமிடத்திற்கும் அதிகம்
30 வினாடிகள்
8047.ஃபோட்டானின் ஓய்வு நிறையானது
சுழி
ஈறில்லாதது
அதன் அலைநீளத்தை சார்ந்திருக்கும்
அதன் திசைவேகத்தை சார்ந்திருக்கும்
8049.பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
அழுத்தம், யங்குணகம், தகைவு
மின்னியக்கு விசை மின்னழுத்த வேறுபாடு, மின்னழுத்தம்
வெப்பம், வேலை, ஆற்றல்
இருமுனை திருப்புத் திறன், மின்புலப் பாயம், மின்புலம்
8051.புதுத் தனிமங்கள் மற்றும் அரிய புவித் தனிமங்கள் கண்டறியப்படவும், தனிம வரிசை அட்டவணையில் பொருத்தப்படவும் பயன்படுவது
பிராகின் விதி
மோசலியின் விதி
காம்ப்டன் விளைவு
பிராவைஸ் அணிக்கோவை
8053.இந்திய வன கண்க்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
நியூ டெல்லி
டேராடூன்
சென்னை
மும்பை
8055.இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை?
ஆனைமலை
பாயின்ட் காலிமர்
முண்டந்துறை
பெரியார்
8057.நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால், இவர்கள் பெற்றெடுக்கும்
மகன்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்
மகன்கள் நிறக்குருட்டுத்தன்மை உடையவர்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்
மகன்கள் இயல்பான பார்வை உடையவர்கள் மற்றும் மகள்கள் நிறக் குருட்டுத்தன்மை உடையவர்கள்
மகன்கள் மற்றும் மகள்கள் நிறக்குருட்டுத்தன்மை உடையவர்கள்
8059.கிரிட்டினிசம், மிக்சோஎடிமா மற்றும் முன்கழுத்துகழலை ஆகிய கோளாறுகள் இதனுடன் தொடர்புடையது
பேராதைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
8061.கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
அனோஃபிலிஸ் ஸ்டீபென்சி - லீஸ்மேனியாசிஸ்
கிளாசினியா பால்பாலிஸ் - உறக்க நோய்
க்யூலக்ஸ் பைப்பியன்ஸ் - யானைக்கால் நோய்
ஏடஸ் ஈஜிப்டை -டெங்கு காய்ச்சல்
8063.கணிப்பொறியில் ஆணைகளின் தொகுப்பு
நிரல்
நெறிமுறை
செயல் வழிப்படம்
பயன்பாட்டு மென்பொருள்
8065.சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க:
பட்டியல் பட்டியல் 11
(P) பிளவு 1. ஸ்ராம்போலி
(Q) மடிப்பு 2. சான் ஆண்டரஸ்
(R) புவிஅதிர்வு 3. இமயமலைத் தொடர்
(S) எரிமலை 4. அதிர்வு மையம்
5. வானிலைச் சிதைவு
6. பொறை நீக்கம்
P-1 Q-2 R-5 S-6
P-5 Q-6 R-1 S-2
P–2 Q-3 R-4 s–1
P-4 Q-3 R-1 S-6
8067.அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வெப்ப தலைகீழ் மாற்றம்
வெப்பச் சலனம்
தெர்மோகிளைன்
எல்நினோ மற்றும் லா நினா
8069.சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வளிமண்டல சன்னல்கள்
அல்பெடோ
ராலே ஒளிச் சிதறல்
ஒளிச் சிதறல் விதி
8071.பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம்
ஆல்பெர்க்
அபெர்டின்
ஆபென்ரா
ஆன்ட்வெர்ஃப்
8073.கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக
செம்மண், வண்டல் மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
வண்டல் மண், செம்மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
செம்மண், கரிசல் மண், வண்டல் மண், லேட்டரைட் மண்
வண்டல் மண், செம்மண், கரிசல் மண், லேட்டரைட் மண்
8075.‘போர் கடவுள்' என்றழைக்கப்படும் கோள்
புதன்
வெள்ளி
செவ்வாய்
வியாழன்
8077.மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
டார் பெர்ஜிரன்
இ.ஜி. போவென்
ரிச்செல்
டேவிஸ்
8079.வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும்
கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு :
I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
I, II and III only
I, II, III and IV
II and III only
III and IV only
8081.கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
கோல் - மத்திய பிரதேசம்
சூட்டியா - நீல்கிரீஸ் (தமிழ்நாடு)
கோடாஸ் -லிட்டில் அந்தமான்
ஜாராவாஸ் - அஸ்ஸாம்
Share with Friends