6423.சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?
மைத் உபநிடதம்
முண்டக உபநிடதம்
கதக உபநிடதம்
சந்தோக்ய உபநிடதம்
14397.நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
வைட்டமின் A
வைட்டமின் B1
வைட்டமின் D
வைட்டமின் C
14418.மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது?
மைய நரம்பு மண்டலம்
புற அமைவு நரம்பு மணடலம்
தானியங்கு நரம்பு மண்டலம்
இவற்றுள் எதுவுமில்லை
25114.பொருத்துக
ஆறுகள் | தோன்றும் இடம் |
---|---|
A.மகாநதி | 1. நாசிக் குன்றுகள் |
B.பெரியார் | 2.மகாபலீஸ்வரர் மலை |
C.கோதாவரி | 3. அமர்காண்டாக் |
D.கிருஷ்ணா | 4.ஏலக்காய்மலை |
3 4 1 2
2 3 1 4
4 1 3 2
1 3 4 2
25124.கண்ட காலநிலை என்பது
கோடையில் அதிக வெப்பம், குளிர்காலத்தில் அதிக குளிர்
கோடையில் குறைந்த வெப்பம்,குளிர்காலத்தில் அதிக குளிர்
கோடையில் அதிக வெப்பம், குளிர்காலத்தில் குறைந்த குளிர்
கோடையில் குறைந்த வெப்பம் குளிர்காலத்தில் குறைந்த குளிர்
25196."புயல்" என்பது என்ன?
வட அரைக்கோளத்தில் கடிகாரம் சுழலும் திசையில் உண்டாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்
வட அரைக்கோளத்தில் கடிகாரம் சுழலும் எதிர்திசையில் உண்டாகும் அதிக காற்றழுத்த மண்டலம்
புவியின் வட அரைக்கோளத்தில் எதிர்கடிகார திசையில் உண்டாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்
புவியின் தென் அரைக்கோளத்தில் கடிகார சுழற்சித் திசையில் உண்டாகும் அதிக காற்றழுத்த மண்டலம்
26363.இந்திய அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக்குழுவின் தலைவர்
ஜே.எஸ். வர்மா
வெங்கடாசலய்யா
எம்.எம்.புன்ஸி
பி.எஸ்.சங்மா
26365.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம்(R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்
கூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம்(R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
26366.ஒரு மசோதாவை நிதி மசோதாவா? என்பது பற்றி குறிப்பிடும் அதிகாரம் படைத்தவர்?
பிரதமர்
அமைச்சரவை குழு
குடியரசுத்தலைவர்
சபாநாயகர்
27203.நீர் மூலம் பரவும் நோய் எது?
நெல்லின் இலைப்புள்ளி நோய்
கோதுமையின் கரும் புள்ளி நோய்
டிக்கா நோய்
நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
27242.நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக நீர் கசிகிறது?
இலைத் துளை
லெண்டிசெல்
மைக்ரோபைல்
முளை வோ
32388.1889-ல் காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்
யங் இந்தியா
இந்தியா
இந்திய மக்கள்
வாய்ஸ் ஆப் இந்தியா
40488.திருக்குறளின் உரைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது
மணக்குடவர் உரை
பரிமேலழகர் உரை
காளிங்கர் உரை
பரிதியார் உரை
40554.காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்
வைரமுத்து
பாரதிதாசன்
கண்ணதாசன்
கவிமணி
40555. மறைமலையடிகள் என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்
சுவாமி வேதாச்சலம்
சுந்தரம் பிள்ளை
சூரிய நாராயணர்
சம்பந்த முதலியார்
40556. தம்பிக்கு என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்
அண்ணா, மு. கருணாநிதி
அண்ணா, மு. வரதராசனார்
மு. கருணாநிதி, சிங்காரவேலனார்
அண்ணா, சிங்காரவேலனார்
40557.மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்:
1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன்
2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன்
3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்
4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன்
2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன்
3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்
4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
ஒன்று மட்டும் சரி
இரண்டு, மூன்று மட்டும் சரி
மூன்று, நான்கு மட்டும் சரி
அனைத்தும் சரி
40574."தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
கம்பராமாயணம்
பகவத்கீதை
பெரியப்புராணம்
40575."கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
கள்வனைக்கோறல் எதுவல்ல?
எவரைக் கோறல் கடுங்கோலன்று?
கள்வனைக் கோறல் கடுங்கோலா?
யாவரைக் கோறல் கடுங்கோலன்று?
40617.உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
கொடியது, கொடியது மணமுடிக்க பணம் கேட்பது
குற்றால அருவியின் அழகுதான் என்னே
ஐயோ பேரறிஞர் அண்ணா மறைந்தாரே
உண்மைக்கு அழிவில்லை அல்லவா
40618.க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
தட்டான், தச்சன், அத்தான், அக்கம்
அக்கம், அத்தான், தட்டான், தச்சன்
அக்கம், தச்சன், தட்டான், அத்தான்
தச்சன், அத்தான், அக்கம், தட்டான்
47265.ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டிவீதம் நிர்ணயிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையானது 16 வருடங்களில் இரட்டிப்பாகும்?
5%
6.25%
8%
7.28%
Explanation:
அசல் = P பிறகு,
தனிவட்டி = P
காலம் = 16 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * P) / (P * 16)]%
= ஆண்டுக்கு [6.25]%
தனிவட்டி = P
காலம் = 16 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * P) / (P * 16)]%
= ஆண்டுக்கு [6.25]%
47410.அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.
ரூ. 167.36
ரூ. 852.45
ரூ. 250.75
ரூ. 157.63
Explanation:
P = ரூ. 1000,
r = 10% ஆண்டுக்கு
In = 18 மாதங்கள் = 18/12 வருடங்கள் = 3/2 வருடங்கள் 18 மாதங்கள் இறுதியில் கூட்டுத் தொகை
A = P$[1 + 1/2 (r/100)]^{2n}$
= 1000$[1 + 1/2 (10/100)]^{2*3/2} $
= 1000$(1 + (1/20))^3$
= 1000 $(21/20)^3 $
= 1000 * (21/20) * (21/20) * (21/20)
= ரூ. 1157.63 கூட்டு வட்டி
= A - P
= 1157.63 - 1000
= ரூ. 157.63
r = 10% ஆண்டுக்கு
In = 18 மாதங்கள் = 18/12 வருடங்கள் = 3/2 வருடங்கள் 18 மாதங்கள் இறுதியில் கூட்டுத் தொகை
A = P$[1 + 1/2 (r/100)]^{2n}$
= 1000$[1 + 1/2 (10/100)]^{2*3/2} $
= 1000$(1 + (1/20))^3$
= 1000 $(21/20)^3 $
= 1000 * (21/20) * (21/20) * (21/20)
= ரூ. 1157.63 கூட்டு வட்டி
= A - P
= 1157.63 - 1000
= ரூ. 157.63
47536.50 எண்களின் சராசரி 30. இரண்டு எண்கள் 35, 40 நீக்கப்பட்டால் கிடைக்கும் புதிய சராசரியைக் காண்க.
29.68
30.25
45.36
55.26
Explanation:
இரண்டு எண்கள் நீக்கப்பட்டால் மீதம் இருப்பது = 48 எண்கள்
48 எண்களின் சராசரி = (50 * 30) - (35 + 40)
= 1500 -75 = 1425
சராசரி = 1425/48
சராசரி = 29.68
48 எண்களின் சராசரி = (50 * 30) - (35 + 40)
= 1500 -75 = 1425
சராசரி = 1425/48
சராசரி = 29.68
55367.கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
I இரசக்கலவை என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி உள்ளது.
II இரசக்கலவை என்பது பெரும்பாலும் நீர்ம நிலையில் உள்ளது.
III இரசக்கலவை என்பது நிறமுடைய உலோகக்கலவை.
IV இரசக்கலவை என்பது அரிமானம் தடுக்கும் உலோகக்கலவை.
I இரசக்கலவை என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி உள்ளது.
II இரசக்கலவை என்பது பெரும்பாலும் நீர்ம நிலையில் உள்ளது.
III இரசக்கலவை என்பது நிறமுடைய உலோகக்கலவை.
IV இரசக்கலவை என்பது அரிமானம் தடுக்கும் உலோகக்கலவை.
I மட்டும் சரியானது
I மற்றும் II சரியானவை3 I, II மற்றும்
சரியானவை
எல்லாம் சரியானவை
55650.பயிற்களை தாக்கும் பூச்சிகளை பற்றி படிக்கும் அறிவியலுக்கு ..............என்று பெயர்
A. எண்டோமாலாஜி
B. பெஸ்ட்
C. பைட்டோபெதாலஜி
D. ஒஸனாலஜி
A. எண்டோமாலாஜி
B. பெஸ்ட்
C. பைட்டோபெதாலஜி
D. ஒஸனாலஜி
எண்டோமாலாஜி
பெஸ்ட்
பைட்டோபெதாலஜி
ஒஸனாலஜி
55864.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
பிரதீபா பட்டீல்
ஜானகி ராமச்சந்திரன்
ரஸியா பேகம்
கிரண்பேடி
56031.கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி விவசாயக் கடன்கள் வாங்கிய வைசிராய் யார் ?
மிண்டோ
மார்லி
லான்ஸ்டெளன்
கர்சன்
56416.“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்
பாலகங்காதர திலகர்
M. K. காந்தி
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
56571.பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
(i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
ii, iii, i, iv
iii, ii, i, iv
ii, i, iv, iii
ii, i, iii, iv
56711.காற்றாடிகள் மூலம் காற்று ஆற்றல் -------- ஆற்றலாக மாற்றப்படுகின்றது.
மின்
டிரான்சிஸ்டர்
நேர் அயனிக் கற்றை
எதுவுமில்லை
56723.ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன என்று அணு மாதிரியை மாற்றி அமைத்தவர்
ஜேம்ஸ் சாட்விக்
நீல்ஸ்போர்
கோல்டு ஸ்டீன்
யாரும்மில்லை
56770.ஒரு பொருளின் பரப்பளவை மீட்டர் மற்றும் மீட்டர்களில் கூற பயன்படும் அளவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
பிக்ஸல்
டெசிபல்
மோல்
கிலோகிராம்
56933.தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 8, 2004
ஏப்ரல் 12, 2004
ஏப்ரல் 8, 2005
ஏப்ரல் 12, 2005
Explanation:
நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது NRHMன் நோக்கம் ஆகும்.
56937.கீழ்க்கண்டவற்றுள் ஊரக பகுதிகளில் மின்மயமாக்கலை பாதிக்கும் காரணிகள் எவை?
1. நிதிப்பற்றாக்குறை
2. மாநிலங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகள்
3. சீரற்ற நிலப்பரப்பு
4. மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு
5. மின்திருட்டு
1. நிதிப்பற்றாக்குறை
2. மாநிலங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகள்
3. சீரற்ற நிலப்பரப்பு
4. மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு
5. மின்திருட்டு
அனைத்தும்
2, 3, 4
2, 4, 5
1, 2, 3
56941.PURA என்பதன் விரிவாக்கம்
Provision of Urban forum for Rural Areas
Prohibition of Urban facilities for Rural Areas
Prohibition of Urban folum for Rare Areas
Provision of Urban facilities for Rural Areas
Explanation:
PURA – ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தி தரும் திட்டம்)
PURA – ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தி தரும் திட்டம்)