TNPSC G4 Study Plan
-
Day 1 : GT இலக்கணம் - பொருத்துதல்
GS History - சிந்து சமவெளி நாகரிகம்
-
Day 2 : GT இலக்கணம் - தொடரும் தொடர்பும் அறிதல்
GS History - குப்தர்கள்
-
Day 3 : GT இலக்கணம் - பிரித்தெழுதுக
GS History - டெல்லி சுல்தான்கள்
-
Day 4 : GT இலக்கணம் - எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
GS History - மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்
-
Day 5 : GT இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
GS History - விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள்
-
Day 6 : GT - பிழை திருத்தம்
GS History - தென் இந்திய வரலாறு
-
Day 7 : GT - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
GS History - இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
-
Day 8 : GT - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
GS History - வேற்றுமையில் ஒற்றுமை
-
Day 9 : GT - ஓரெழுத்து ஒருமொழி
GS History - பகுத்தறிவாளர்களின் எழுச்சி
-
Day 10 : GT - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
GS History - திராவிட இயக்கம்
-
Day 11 : GT - வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்
GS History - வரலாறு QA, Online Test
-
Day 12 : GT - அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல், GS INM - தேசிய மறுமலர்ச்சி
-
Day 13 : GT - சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல், GS INM - தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர்
-
Day 14 : GT - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
GS INM - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள்
-
Day 15 : GT - இலக்கணக் குறிப்பறிதல்
GS INM - சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு,இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர், QA & Online Test
-
Day 16 : GT - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
GS Geography - பூமியும் பேரண்டமும்
-
Day 17 : GT - எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
GS Geography - சூரிய குடும்பம்
-
Day 18 : GT - வினை வகைகள்
GS Geography - பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை
-
Day 19 : GT - உவமையால் விளக்கப்படும் பொருள், GS Geography - மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
-
Day 20 : GT - எதுகை, மோனை, இயைபு
GS Geography - காடுகள் மற்றும் வனஉயிர்கள்
-
Day 21 : GT - இலக்கணம் QA
வேளாண் முறைகள்
-
Day 22 : GT - திருக்குறள்
GS Geography - இந்தியாவிலுள்ள ஆறுகள்
-
Day 23 : GT - அறநூல்கள்
GS Geography - போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்று தகவல் பரிமாற்றம்
-
Day 24 : GT - கம்பராமாயணம்
GS Geography - மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
-
Day 25 : GT-எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்
GS Geography - இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை, Prepare QA & Online Test
-
Day 26 : GT - ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள்
GS Economy - இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
-
Day 27 : GT - பெரியபுராணம்
GS Economy - ஐந்தாண்டு திட்டங்கள்
-
Day 28 : GT - சிற்றிலக்கியங்கள்
GS Economy - நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
-
Day 29 : GT - மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு
GS Economy - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு
-
Day 30 : GT - நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
GS Economy - தொழில் வளர்ச்சி
-
Day 31 : GT - சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், GS Economy - கிராம நலம் சார்ந்த திட்டங்கள்
-
Day 32 : GT - பாரதியார்,பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர்,GS Economy - சமூகம் சார்ந்த பிரச்சினைகள்
-
Day 33 : GT - மரபுக்கவிதை, GS Economy - தமிழகத்தின் பொருளாதார போக்கு
-
Day 34 : GT - புதுக் கவிதை , GS Physics - பேரண்டத்தின் அமைப்பு
-
Day 35 : GT - தமிழில் கடித இலக்கியம், GS Physics - பொது அறிவியல் விதிகள்
-
Day 36 : GT - நாடகக்கலை , GS Physics - புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும்
-
Day 37 : GT - தமிழில் சிறுகதைகள் தலைப்பு, GS Physics - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள்
-
Day 38 : GT - கலைகள் - சிற்பம் - ஓவியம், GS Physics - பருப்பொருளின் பண்புகள்
-
Day 39 : GT - தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு , GS Physics - இயற்பியல் அளவுகள்
-
Day 40 : GT - உரைநடை , GS Physics - விசை,இயக்கம் மற்றும் ஆற்றல்
-
Day 41 : GT - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் , GS Physics - காந்தவியல்
-
Day 42 : GT - தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள், GS Physics - மின்சாரவியல்
-
Day 43 : GT - ஜி.யு.போப் - வீரமாமுனிவர், GS Physics - மின்னணுவியல்
-
Day 44 : GT - பெரியார் - அண்ணா - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு, GS Physics - வெப்பம்
-
Day 45 : GT - தமிழகம் - ஊரும் பேரும், GS Physics - ஒளி
-
Day 46 : GT - உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும், GS Physics - ஒலி, Prepare QA, & Online Test
-
Day 47 : GT - தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் , GS Chemistry - தனிமம் மற்றும் சேர்மம்
-
Day 48 : GT - தமிழ் மகளிரின் சிறப்பு , GS Chemistry - அமிலம், காரம் மற்றும் உப்புகள்
-
Day 49 : GT - தமிழர் வணிகம் , GS Chemistry - உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், Prepare QA & Online Test
-
Day 50 : GT - உணவே மருந்து , GS Botany - வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்
-
Day 51 : GT - சமயப் பொதுமை செய்திகள் - மேற்கோள்கள், GS Botany - உயிரினங்களின் வகைப்பாடு
-
Day 52 : Aptitude - சுருக்குதல் ,GS Botany - உணவூட்டம் மற்றும் திட்ட உணவு
-
Day 53 : Aptitude - சதவிகிதம் , GS Botany - சுவாசம், Prepare QA & Online Test
-
Day 54 : Aptitude - HCF & LCM, GS Zoology - இரத்தம்
-
Day 55 : Aptitude -விகிதம் மற்றும் சரிவிகிதம், GS Zoology -இரத்த ஓட்டம்
-
Day 56 : Aptitude -தனிவட்டி, GS Zoology - இனப்பெருக்க மண்டலம்
-
Day 57 : Aptitude -கூட்டுவட்டி, GS Zoology - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல்
-
Day 58 : Aptitude -பரப்பளவு & கனஅளவு, GS Zoology - மனிதனின் நோய்கள் & பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட
-
Day 59 : Aptitude - நேரம் மற்றும் வேலை, GS Zoology - பொது அறிவியல் - உயிரியல்
-
Day 60 : Aptitude -எண் தொடர்கள், GS Zoology - விலங்கியல் Prepare Q&A - Part I & II
-
Day 61 : GS : Aptitude - Charts & Prepare QA & Polity - அரசியல் அமைப்பின் முகவுரை
-
Day 62 : GS Polity - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள், GS மத்திய மாநில அரசுகளின் உறவுகள்
-
Day 63 : GS Polity - குடியுரிமை, அடிப்படை உரிமைகள்
-
Day 64 : GS Polity - அடிப்படைக் கடமைகள், மனித உரிமை சாசனம்
-
Day 65 : GS Polity - சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம், இந்திய அரசியல் நிர்ணய சபை
-
Day 66 : GS Polity - மாநில நிர்வாகம், மாநிலசட்ட மன்றம்
-
Day 67 : GS Polity - உள்ளாட்சி அரசு, பஞ்சாயத்து ராஜ்
-
Day 68 : GS Polity - நீதித்துறை, இந்திய அரசுச் சட்டம் - 1
-
Day 69 : GS Polity - GS Polity - இந்திய அரசுச் சட்டம் - 2, இந்திய தேர்தல் ஆணையம்
-
Day 70 : GS Polity - மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் , லோக் அதாலத்
-
Day 71 : GS Polity -முறைமன்ற நடுவம், இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்
-
Day 72 : GS Polity - தகவல் அறியும் உரிமைச் சட்டம், பெண்கள் முன்னேற்றம்
-
Day 73 : GS Polity - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறப்புப் பகுதிகள்
-
Day 74 : GS Polity - இந்திய அரசியலமைப்பு -Quick Notes, இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி நிலைகள்
-
Day 75 : GS Polity - முக்கிய அருஞ்சொற்பொருள்கள், அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்,சர்வதேச ஆண்டுகள்
-
Day 76 : General Tamil Test -1 ,General Studies Test -1 & இயற்பியல் Prepare QA, Test YourSelf
-
Day 77 : General Tamil Test -2, General Studies Test -2 & வேதியியல் Prepare QA, Test Yourself
-
Day 78 : General Tamil Test -3, General Studies Test -3 & தாவரவியல் Prepare QA, Test Yourself
-
Day 79 : General Tamil Test -4, General Studies Test -4 & உயிரியல் Prepare Q&A, Test Yourself
-
Day 80 : General Tamil Test -5, General Studies Test -5 & வரலாறு Prepare QA, Test Yourself
-
Day 81 : General Tamil Test -6, General Studies Test -6 & புவியியல் Prepare QA, Test Yourself
-
Day 82 : General Tamil Test -7, General Studies Test -7 & கணிதம் Prepare QA, Test Yourself
-
Day 83 : General Tamil Test -8, General Studies Test -8 & பொது அறிவு Test Yourself I
-
Day 84 : General Tamil Test -9, General Studies Test -9 & பொது அறிவு Test Yourself - II
-
Day 85 : General Tamil Test -10, General Studies Test -10 & GS - 1 Prepare QA
-
Day 86 : General Tamil Test -11, General Studies Test -11 & 12
-
Day 87 : Online Test Series - 20 Test
-
Day 88 : GT - வினா விடைகள் (PDF)
-
Day 89 : TNPSC G4 - PreviousYear Question Papers
-
Day 90 : TNPSC G4 - Model Exam பொதுத்தமிழ் & பொது அறிவு (Duration 3 hrs)