Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எதுEMP வழித்தடம் எனவும் அழைக்கப்படும்?

கிளைகாலிஸிஸ்
கிரெப் சுழற்சி
எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி
பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம்
Additional Questions

கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன.
காரணம் (R) : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு: -

Answer

பின்வருவனவற்றுள் தவறானவை எது எவை?
I. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார்.
II.சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
III.சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு:
(a) தத்துவபோதினி சபை 1. ஹென்றி விவியன் தெரோஜியோ
(b) இளம் வங்காள இயக்கம் 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் (
(c) விதவை மறுமண சங்கம் 3. வீரேசலிங்கம்
(d) ஹிதகர்ணிசமாஜம் 4 தேவேந்திரநாத்தாகூர் குறியீடுகள்:

Answer

இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி :
(1) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார். மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?

Answer

இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு

Answer

ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது

Answer

பொருத்துக :
(a)ஜவகர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம் 1.2000-2001
(b)நாட்டு சமூக உதவித் திட்டம் 2.1993
(c)வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3.1999
(d) பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் 4.1995

Answer

அந்நியனை வெளியேற்று:
இந்தியாவின்நவரத்ன நிறுவனங்கள்

Answer

நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us