Easy Tutorial
For Competitive Exams

7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தை சுற்றி வெளிபுறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது
எனில் பாதையின் பரப்பளவு

154 ச. செ. மீ
308 ச. செ. மீ
462 ச. செ. மீ
616 ச. செ. மீ
Additional Questions

ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள்,
6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள்
Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத்
தேவையானநாட்கள்

Answer

கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது?

Answer

சுருக்குக:
$\sqrt{4\sqrt{3\sqrt{x^{2}}}}$

Answer

விடுபட்ட படம் யாது?

Answer

43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?

Answer

மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?

Answer

ஒரு வட்டமான தோட்டத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் துவங்கி A, B, C, D என்பவர்கள் ஒரே திசையில்
ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A, B, C, D என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு முறையே
30 நிமிடங்கள், 60 நிமிடங்கள், 90 நிமிடங்கள் மற்றும் 105 நிமிடங்கள் ஆகும். துவக்கப் புள்ளியில் எத்தனை மணிக்கு பிறகு இவர்கள் மீண்டும் சந்திப்பார்கள்?

Answer

எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் ଗTର୍ତtକ୍ଷୀ’?
(Α) 9600

Answer

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்

Answer

சரியாக பொருத்துக:
(a) முதலாம் இராஜேந்திரசோழன் 1.பிரம்மகிரி
(b) காரவேலர் 2. அலகாபாத்
(c) அசோகர் 3. ஹதிகும்பா
(d) சமுத்திரகுப்தர் 4.மால்பாடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us