பட்டியல் 1-ல் பட்டியல் II உடன் ஒப்பிட்டு பார்த்து சரியாக பொருத்தவும். கீழ்கண்டவற்றிலிருந்து சரியான
விடையை தேர்ந்தெடுக்கவும்
(a) தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் 1. 1985
(b) ஜவஹர் ரோஜகர் யோஜனா 2. 1993
(c) இந்திரா ஆவாஜ்யோஜனா 3. 1980
(d) பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா 4. 1989
உலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் ஜூன் 19, 2012-ல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது? |
Answer |
"இந்து வளர்ச்சி வீதம்" என்று பெயரிட்டவர் யார்? |
Answer |
பின்வரும் நாடுகள் 2012 இலண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் பெற்ற மெடல் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுது. |
Answer |
மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி |
Answer |
வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம் |
Answer |
கீழ்கண்டவாக்கியங்களைக் கவனி : |
Answer |
இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு |
Answer |
ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும்.வாயு எது? |
Answer |
பொருத்துக: |
Answer |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக: |
Answer |