Easy Tutorial
For Competitive Exams

"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
லுடையுழி என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.

An assistant
Supporter
Staff
Friends
Additional Questions

தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக

Answer

திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை

Answer

தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக,

Answer

உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?

Answer

ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

Answer

ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை --------------

Answer

இலக்கணக் குறிப்பறிதல் :
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க
வினைத்தொகை

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ------------- நாட்டில் பிறந்தார்.

Answer

பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?

Answer

பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us