Easy Tutorial
For Competitive Exams

பெயர்ச்சொல்லின் வகை அறிக.
‘நன்மை என்பது

பொருட்பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
Additional Questions

"நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

Answer

வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
நிகண்டுகளில் மிகப் பழமையானது

Answer

பொருளறிந்து பொருத்துக:
(a) ஓ 1.கோபம்
(b) மா 2.சோலை
(c) கா 3.நீர் தாங்கும் பலகை
(d) தீ 4.திருமகள்

Answer

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை இத்தொடரில் பாணிரண்டு என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

Answer

உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

Answer

பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்

Answer

உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?

Answer

வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

Answer

பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us