Easy Tutorial
For Competitive Exams

அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு எனக் கூறியவர் யார்?

இராமலிங்க அடிகள்
தாயுமானவர்
ஆறுமுகநாவலர்
குமரகுருபரர்
Additional Questions

மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில்
கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக. -

Answer

வினாவிற்குரிய விடை எழுதுக. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்?

Answer

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக"- எனப் பாடியவர்

Answer

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

Answer

திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ------------- என்று அழைக்கப்படுகிறது.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------

Answer

உரிய விடையை எழுதுக
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

Answer

எடு- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us