பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1.மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2.கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3.கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4.ஆதிரை
3 4 1 2
3 4 2 1
4 3 2 1
1 2 3 4
Additional Questions
63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது? |
Answer |
பொருத்தமான பழமொழியைக் கண்டறி. |
Answer |
"செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது? |
Answer |
"முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது? |
Answer |
"வையக மெல்லா மெமதென்றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்? |
Answer |
சரியானவற்றைக் காண்க. |
Answer |
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிதல் |
Answer |
மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக. |
Answer |
இலக்கணக்குறிப்பறிதல் |
Answer |